Brahminsnet.com - Forum - Powered by vBulletin
Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!
Results 1 to 1 of 1

Thread: श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்டĨ

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    Moderator Crown sridharv1946's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Chennai Medavakkam
    Posts
    1,448
    Downloads
    1
    Uploads
    0
    Rep Power
    228
    Font Size

    Default श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்ட&


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    08.

    भुवन - नेत्र - त्रयी - मय सवन - तेज: - त्रयी - मय
    निरवधि - स्वादु - चिन्मय निखिल - शक्ते जगत् - मय
    अमित - विश्व - क्रिया - मय शमित - विष्वक् - भय - आमय
    जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन

    08.

    புவன - நேத்ர - த்ரயீ - மய ஸவன - தேஜ: - த்ரயீ - மய
    நிரவதி - ஸ்வாது - சின் - மய நிகில - சக்தே - ஜகன் - மய
    அமித - விச்வ - க்ரியா - மய சமித - விஷ்வக் - பய - ஆமய
    ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன


    08.


    भुवन உலகங்களுக்கு
    नेत्र கண் போன்றவரே !
    त्रयी மூன்று வேதங்களின்
    मय வடிவம் ஆனவரே !
    सवन யாகங்களில்
    त्रयी तेज: மூன்று அக்னிகளின்
    मय வடிவம் ஆனவரே !
    निरवधि எல்லை இல்லா
    स्वादु இனிமையான
    चिन्मय ஞான வடிவம் ஆனவரே !
    निखिल எல்லா
    शक्ते சக்தியும் ஆனவரே !
    जगत् உலக
    मय வடிவம் ஆனவரே !
    अमित அளவற்ற
    विश्व உலகத்தின்
    क्रिया கர்மங்களாலும்
    मय ஆராதிக்கப் படுபவரே !
    विष्वक् எங்கும் பரவும்
    भय அச்சத்தையும்
    आमय நோயையும்
    शमित ஒழித்தவரே !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !


    Dear you, Thanks for Visiting Brahmins Net!
    JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



    V.Sridhar
    Last edited by sridharv1946; 18-09-2014 at 09:00 PM.

  2. Dear Unregistered,Welcome!

Tags for this Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Powered byvBSocial.com and Block Facebook