Announcement

Collapse
No announcement yet.

வடக்கா-கிழக்கா, வலதா-இடதா, நின்றா-உட்கார்Ī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வடக்கா-கிழக்கா, வலதா-இடதா, நின்றா-உட்கார்Ī

    வடக்கா-கிழக்கா, வலதா-இடதா, நின்றா-உட்கார்ந்தா? இப்படி நமக்கு ஆயிரம் சந்தேஹங்கள் உதித்துக்கொண்டேயிருக்கும்.
    இப்படி ஸ்பஷ்டமாக சொல்லப்படாத விஷயத்திலும், சரியாகத் தெரியாத இடத்திலும் எதைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற
    சிறந்த பட்டியல் - ஶ்ரீரங்கநாத பாதுகாவில் வெளிவந்துள்ளது. ஶ்ரீமான் திருப்புல்லாணி ரகுவீரதயாள் ஸ்வாமி அநுக்ரஹத்துடன்
    இங்கே தங்கள் உபயோகத்துக்காகத் தருகிறேன்.

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: வடக்கா-கிழக்கா, வலதா-இடதா, நின்றா-உட்கார்&

    ஸ்வாமின் இந்த போஸ்டின்படி ஒருமுஹுர்தகாலம் எனபது 48 நிமிடம் மட்டுமே ஆனால் முஹுர்த்தம் calculation போஸ்டில் சரியான ஆதாரம் இல்லையென்றும் பழக்கத்தில் இது ஒன்றரை மணி நேரமாக உள்ளது என்றும் தங்கள் பதிலில் உள்ளது இன் தட் கேஸ் அஹ்நிஹ் சேஷப்படி ஒரு முஹுர்த்தம் எனபது 48 நிமிடம் என்று எடுத்துக்கொண்டால் சரியஹா இருக்குமா

    Comment

    • #3
      Re: வடக்கா-கிழக்கா, வலதா-இடதா, நின்றா-உட்கார்&

      ஶ்ரீ:
      தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
      மேலும், இந்த பஞ்சாங்க விஷயங்களில் ஒரே பெயரையே பலவற்றுக்குப் பயன்படுத்துவதால்
      இந்தக் குழப்பம் வருகிறது.

      உதாரணமாக: லக்னம், ராசி இவை இரண்டுமே மேஷ, ரிஷபம் இவற்றையே பெயராகக்கொண்டது.
      யோகம், கரணம் என்ற பிரிவிலும் யோகம் என்ற பெயரும்,
      அமிர்தாதி யோகத்திற்கும் யோகம் என்ற அதே பெயரும் வெவ்வேறு பயன்பாட்டிற்கு உள்ளது.
      அதுபோல் ராசி, நவம்சாம், பாவம், தசாம்சம், துவாதசாம்சம், த்ரிம்சாம்சம், ஷஷ்டியாம்சம் என
      அனைத்துமே மேஷாதி 12 கட்டங்களுக்குள்ளேயே குறிக்கப்படுகிறது.

      அதுபோலவே இந்த முஹூர்த்தமும் இரண்டு பயன்பாட்டைக் கொண்டதாக இருக்கவேண்டும்.
      1. நேரத்தை அளக்கப் பயன்படும் முஹூர்த்தம் - 48 நிமிடங்களாகவும்.
      2. சுபங்களைச் செய்ய தீர்மானிக்கப்படும் முஹூர்த்தம் - 90 நிமிடங்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும்.
      இது ஒரு ஆராய்ச்சியே, முடிவல்ல.
      என்.வி.எஸ்

      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      • #4
        Re: வடக்கா-கிழக்கா, வலதா-இடதா, நின்றா-உட்கார்&

        ஶ்ரீ:
        மேலும் இந்த ஆஹ்நிக சேஷத்திலேயே, ஒரு முஹூர்த்தம் 48 நிமிடங்கள் என்றும்,
        ப்ராஹ்ம முஹூர்தத்தின் நேரம் 2.24 மணி நேரம் என்றும்
        தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
        ஆக முஹூர்த்தம் என்ற பெயர் இருந்தாலே அது ஒரே கால அளவில் இருக்கவேண்டும் என்பது
        அவசியமல்ல என்பது புலனாகிறது.
        என்.வி.எஸ்

        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        • #5
          Re: வடக்கா-கிழக்கா, வலதா-இடதா, நின்றா-உட்கார்&

          டியர் சார் , இதிலிருந்து ஒன்று புரிகிறது ஒரு முஹுர்த்த காலம் என்றால் அது 48 நிமிடம் என்றும் முஹுர்தத்தின் பெயரைக்கொண்டே அந்தஅந்த முஹுர்தததின் duration நிர்ணயமாகிறது என்பதும் உதாரணம் விவஹசுபமுஹுர்தம் ஒன்றரை மணி நேரம் அதாவது 96 நிமிடங்கள் (இரண்டு முஹுர்தகாலம் ) பிராமமுஹுர்தம் மூன்று முஹுர்தகாலம் அதாவது இரண்டு மணி 24 நிமிடம் என 3 பயன்பாட்டைக்கொண்டதாக (உங்கள் ஆராய்ச்சிப்படி )அமையும்

          Comment

          • #6
            Re: வடக்கா-கிழக்கா, வலதா-இடதா, நின்றா-உட்கார்&

            அருமையான விளக்கங்கள்

            Comment

            Working...
            X