Announcement

Collapse
No announcement yet.

श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்டĨ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்டĨ


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    09.
    द्वि - चतुष्कम् - इदम् प्रभूत - सारम् पठताम् वेङ्कट - नायक - प्रणीतम्
    विषमे (अ)पि मनोरथ: प्रधावन् न विहन्येत रथ - अङ्ग - धुर्य - गुप्त:

    09.
    த்வி - சதுஷ்கம் - இதம் ப்ரபூத - ஸாரம் படதாம் வேங்கட - நாயக - ப்ரணீதம்
    விஷமே (அ)பி மனோரத: ப்ரதாவன் ந விஹன்யேத ரத - அங்க - துர்ய - குப்த:



    वेङ्कट - नायक ஸ்ரீ வேங்கட நாதனால்
    प्रणीतम् சொல்லப்பட்ட
    प्रभूत - सारम् ஸாரம் நிறைந்த
    इदम् இந்த
    द्वि - चतुष्कम् எட்டு ஸ்லோகம் கொண்ட ஸ்தோத்ரத்தை
    पठताम् படிப்பவர்களின்
    मनोरथ: விருப்பம்
    विषमे அரிதான விஷயத்தில்
    प्रधावन् (अ)पि சென்றாலும்
    रथ - अङ्ग - धुर्य ஸ்ரீ ஸுதர்சனரால்
    गुप्त:காப்பாற்றப்படுவதால்
    न विहन्येत தடைப் படாது



    कवि - तार्किक - सिंहाय कल्याण - गुण - शालिने
    श्रीमते वेङ्कटेशाय वेदान्त - गुरवे नम :


    **********************************************
    ஸ்ரீ ஸுதர்சனாஷ்டகம் முற்றும்
    **********************************************








    Last edited by sridharv1946; 19-09-14, 13:55.

  • #2
    Re: श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்ட&

    Very good effort Sir Thank youvery much. Muchmore useful posts awaited

    Comment

    Working...
    X