Announcement

Collapse
No announcement yet.

காயத்ரி மந்திரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காயத்ரி மந்திரம்

    காயத்ரி மந்திரம் பிராம்மணர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
    தொடர்ந்து காயத்ரி மந்திரம் ஜபித்து வந்தால் நமது வாழ்வில் நமக்கு தேவையானவைகளை பெற்றுத்தரும் ஒப்பற்ற மந்திரம் காயத்ரி மந்திரம்.
    பொய்மையை பொசுக்கி நன்மையை நிலைநிறுத்தும் சிறந்த மந்திரம் காயத்ரி மந்திரம்
    குலத்தினை காத்திடும். கலப்புத்திருமண தடுமாற்றத்தை தடுக்கும் மந்திரம் காயத்ரி மந்திரம்.
    மனங்களை மலரச்செய்து வாழ்வை வளமாக்கும் மந்திரம் காயத்ரி மந்திரம்.
    பொய்யான புரட்டுகளை புரட்டி எடுக்கும். மெய்ஞ்ஞான ஆனந்தத்தை அள்ளித்தரும் மந்திரம் காயத்ரி மந்திரம்.
    தடைகளை தவிடு பொடியாக்கும்.
    மகத்துவம் பொருந்தியது மந்திரம் என்பர். அதில் மிகவும் மகத்துவமானது காயத்ரி மந்திரம்.
    ஆகவே, தினந்தோறும் காயத்ரி மந்திரம் சொல்வோம். காலத்தை வெல்வோம்.



    DR SRK ஐயர்
Working...
X