தமிழ் எழுத்து தமிழ் வாக்கியம் English Translation

அ அறம் செய விரும்பு Intend to do right deeds
ஆ ஆறுவது சினம் Anger will be cooled off
இ இயல்வது கரவேல் Aid to your capacity
ஈ ஈவது விலக்கேல் Never stop aiding
உ உடையது விளம்பேல் Never boast your possession
ஊ ஊக்கமது கைவிடேல் Never give up enthusiasm
எ எண் எழுத்து இகழேல் Never degrade learning
ஏ ஏற்பது இகழ்ச்சி Accepting alms is ashamed
ஐ ஐயமிட்டு உண் Share with the needy before you eat
ஒ ஒப்புர வொழுகு Act virtuous
ஓ ஓதுவது ஒழியேல் Never fail learning
ஒள ஒளவியம் பேசேல் Never gossip
ஃ அஃகஞ் சுருக்கேல் Never compromise in food grains

to be contd.,2

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends