தமிழ் எழுத்து தமிழ் வாக்கியம் English Translation
ச சக்கர நெறி நில் Honor your Lands Constitution.
சா சான்றோர் இனத்து இரு Associate with the noble.
சி சித்திரம் பேசேல் Stop being paradoxical.
சீ சீர்மை மறவேல் Remember to be righteous.
சு சுளிக்கச் சொல்லேல் Don't hurt others feelings.
சூ சூது விரும்பேல் Don't gamble.
செ செய்வன திருந்தச் செய் Action with perfection.
சே சேரிடம் அறிந்து சேர் Seek out good friends.
சை சையெனத் திரியேல் Avoid being insulted.
சொ சொற் சோர்வு படேல் Don't show fatigue in conversation.
சோ சோம்பித் திரியேல் Don't be a lazybones.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends