Re: தெரிஞ்சுக்கோங்க!
good sharing ..thanks
Announcement
Collapse
No announcement yet.
தெரிஞ்சுக்கோங்க!
Collapse
X
-
தெரிஞ்சுக்கோங்க!
தெரிஞ்சுக்கோங்க!
* மகா பாதகங்கள் 5:
1. கொலை 2. பொய் 3. களவு 4. கள் அருந்துதல் 5. குரு நிந்தை.
* பேறுகள் 16:
1. புகழ் 2. கல்வி 3. வலிமை 4. வெற்றி 5. நன்மக்கள் 6. பொன் 7. நெல் 8. நல்ஊழ் 9. நுகர்ச்சி 10. அறிவு 11. அழகு 12. பொறுமை 13. இளமை
14. துணிவு 15. நோயின்மை 16. வாழ்நாள்.
* புராணங்கள் 18.:
1. பிரம்ம புராணம் 2. பத்ம புராணம் 3. பிரம்மவைவர்த்த புராணம் 4. லிங்க புராணம் 5. விஷ்ணு புராணம் 7. அக்னி புராணம் 8. மத்ஸ்ய புராணம்
9. நாரத புராணம் 10. வராக புராணம் 11. வாமன புராணம் 12. கூர்ம புராணம் 13. பாகவத புராணம் 14. ஸ்கந்த புராணம் 15. சிவ புராணம்
16. மார்க்கண்டேய புராணம் 17. பிரம்மாண்ட புராணம் 18. பவிஷ்ய புராணம்.
* இதிகாசங்கள் : 3.
1. சிவரகசியம் 2. ராமாயணம் 3. மகாபாரதம்.
-- தினமலர். சிறுவர்மலர். டிசம்பர் 13, 2013.
Posted by க. சந்தானம்Tags: None
Leave a comment: