ராவணன் உருவாக்கிய கிணறுகள் புத்தமத சின்னமாக்குவதா ? இந்து மக்கள் கட்சி கண்டணம்இந்த சுடுநீர் கிணறுகளை புத்தமத சின்னமாக மாற்றியமைக்கும் முயற்சிக்கு இந்து மக்கள் கட்சி கண்டணம் தெரிவித்தது


--- தினமலர் , 29 , அக்டோபர் 2010 .