Announcement

Collapse
No announcement yet.

Subhashitam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • bmbcAdmin
    replied
    Re: Subhashitam

    ஸ்ரீ:
    திரு.சௌந்தரராஜன் சார்,
    ஒரு நாலு பிபிகோட் உங்க போஸ்ட்ல சேர்த்ததுனால உங்க போஸ்ட் இப்ப எப்படி இருக்கு பாருங்க?!
    உங்க போஸ்ட நீங்களே எடிட் பண்ணி பார்க்கலாம்.
    போஸ்டுக்கு அடியில, பேஸ்புக் ஷேர்பட்டன் இருக்குற பட்டையில ஒரு பென்சில் அடையாளத்தோட,
    எடிட்போஸ்ட் என்று ஒரு மெனு இருக்கு பாருங்க அத க்ளிக் பண்ணினா உங்க போஸ்ட் திரும்ப சோர்ஸ்ஸை காட்டும்.
    பிபிகோட் எப்படி எங்க போட்டிருக்கேன் பாருங்க, புரிஞ்சுக்குவிங்க.
    கீழ்கண்ட 4 பிபிகோட் சேர்த்திருக்கேன்:
    [div6]
    [link]
    [hd2]
    [div2]
    மேலே உள்ளவை எல்லாம் ஆரம்பத்தில போட்டுட்டு, உங்களோட செய்திகளை நடுவில் டைப் செய்துவிட்டு (அல்லது முன்னமே டைப் செய்து வைத்துள்ள செய்திகளுக்கு முன் இவற்றில் ஒன்றை போட்டுவிட்டு), செய்தியின் முடிவில் அவற்றின் இறுதி டேக்கை போடணும்.
    அதாவது bb1 என்பது ஒரு பிபிகோட் ஆனால் (அப்படி ஒரு கோட் இல்லை, இது உதாரணத்துக்கு மட்டும்) அதனுடைய ஆரம்ப கோட் [bb1]இடையயில் தங்கள் செய்தி, இறுதியில் முடிவு டேக் [/bb1] கவனிங்க ஆரம்ப டேக்ல ப்ராக்கட்டுக்கு அப்பறம் ஒரு / ஐ சேர்த்துட்டா முடிவு டேக் ஆகும்.
    முயற்சி செய்ங்க.
    நன்றி.
    என்.வி.எஸ்

    Leave a comment:


  • soundararajan50
    started a topic Subhashitam

    Subhashitam


    Courtesy: Sri.Suresh Namboodiri





    The clouds carry the purest water, willpower is the mightiest power,

    vision of eyes is the brightest light and the food is the most satisfying
    thing.


    Source:K.N.Ramesh
    Last edited by soundararajan50; 30-01-14, 19:06.
Working...
X