Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 06/31 : சுவாசம் இருக்கும் வரை தானĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • soundararajan50
    replied
    Re: भज गोविन्दम् 06/31 : சுவாசம் இருக்கும் வரை தான&

    காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா

    Leave a comment:


  • भज गोविन्दम् 06/31 : சுவாசம் இருக்கும் வரை தானĮ





    यावत् पवनो निवसति देहे , तावत् पृच्छति कुशलम् गेहे |
    गतवति वायौ देहापाये , भार्या बिभ्यति तस्मिन् काये ||




    யாவத் பவனோ நிவஸதி தேஹே , தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே |
    கதவதி வாயௌ தேஹாபாயே பார்யா பிப்யதி தஸ்மின் காயே ||



    देहे தேஹத்தில்
    यावत् எதுவரை
    पवनो மூச்சுக் காற்று
    निवसति உள்ளதோ ,
    तावत् அதுவரை
    गेहे வீட்டில் உறவினர்கள்
    कुशलम् க்ஷேமத்தை
    पृच्छति விசாரிப்பர் ;
    देहापाये உடலை விட்டு
    वायौ மூச்சுக் காற்று
    गतवति பிரிந்தவுடன்
    तस्मिन् काये அந்த உடலைக் கண்டு
    भार्या மனைவியும்
    बिभ्यति அஞ்சுகிறாள்


    V.Sridhar


Working...
X