Announcement

Collapse
No announcement yet.

மாசத்துக்கு நாலு தடவைதான் சந்திக்கணும்…!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மாசத்துக்கு நாலு தடவைதான் சந்திக்கணும்…!



    மாசத்துக்கு நாலு தடவைதான் சந்திக்கணும்னு

    என் லவ்வர் கன்டிஷன் போடுறார்…!
    –
    அவர் என்ன வேலை பார்க்கிறார்?
    –
    பேங்க் மானேஜர்..!
    –
    வி.சகிதா முருகன்
    –
    ————————————
    பேச்சாளர்:
    –
    சதா கூகுள் மேப்பும் கையுமா இருக்கும் எங்கள்
    தலைவர்
    எப்படித் தவறான பாதையில் செல்வார்…?
    –
    அ.ரியாஸ்
    –
    ——————————————-

    ஒரு ஊர்ல ஒரு அரசியல்வாதி…!
    –
    ஒரு கதை சொல்லச் சொன்னா, ஒரு ஊர் அழிஞ்ச
    கதையைச் சொல்றீங்களே, பாட்டி!
    –
    அம்பை தேவா
    –
    ——————————————-
    ​–
    என்னய்யா, போட்டோவுல என் மூஞ்சி பேய் அறைஞ்ச
    மாதிரி இருக்கு?
    –
    நீங்க தொகுதிக்குப் போனப்ப எடுத்த போட்டோ,
    தலைவரே!
    –
    கிணத்துக்கடவு ரவி
    –
    —————————————
    நன்றி – விகடன்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X