மஹாஸங்கல்பம் சேது ப்ரயாகை-காசி-கயா


தர்பைகளைகீழே போட்டுக்கொள்ளும் போதுதர்பேஷ் வாஸ்ஸீனஹ என்றுசொல்லவும்.கை அலம்பவும்.கையில் தர்பைகளைபவித்ரத்துடன் இடுக்கிகொள்ளும்போது தர்பாந் தாரyaமானஹஎன்று சொல்லவும்.


சுக்லாம்பரதரம்விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே.நெற்றியில்குட்டிக் கொள்ளவும்
ப்ராணாயாமம்ஓம்பூஹு;ஒம்புவஹ,ஓகும் ஸுவஹ;ஓம் மஹஹ;ஓஞ்சனஹ;ஓந்தபஹ;ஓகும் ஸத்யம்ஓம் தத்ஸவிதுர்வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோயோனஹப்ரசோதயாத்.


சங்கல்பம்:--வலதுதொடையில் இடது உள்ளங் கை மேல்வலது உள்ளங்கை
வைத்துக்கொண்டுசொல்லவும்
மமோபாத்தஸமஸ்த துரிதய க்ஷயத்வாராஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்ததேவ லக்னம் ஸுதினம் ததேவ;தாரா பலம் சந்திரபலம் ததேவ வித்யா பலம் தைவபலம் ததேவ லக்ஷ்மீபதே:அங்கிரியுகம்ஸ்மராமி.


அபவித்ரபவித்ரோவா ஸர்வா வஸ்தாம்கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம்ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸுசிஹிமாநஸம் வாசிகம் பாபம் கர்மணாஸமுபார்ஜிதம்ஸ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி ந ஸம்சயஹ
ஸ்ரீராம ராம ராம திதிர் விஷ்ணுஹுததா வாரஹ நக்ஷத்ரம் விஷ்ணுரேவசயோகஸ்ச கரணம் சைவ ஸர்வம்விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்தகோவிந்த கோவிந்த


அத்யஸ்ரீபகவதஹ ஆதி விஷ்ணோஹோ ஆதிநாராயணஸ்ய அசிந்த்யயா அபரிமிதயாசக்தியா ப்ரியமானஸ்ய மஹாஜலெளகஸ்ய மத்யே பரிப்ரமமாநானாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம்ஏகதமே அவ்யக்த


மஹத்அஹங்கார ப்ருத்வீ அப்பு,தேஜோ வாயுஆகாசாத்யைஹி ஆவரணைஹி ஆவ்ருதேஅஸ்மின் மஹதி ப்ரஹ்மாண்டகரண்ட மண்டலே ஆதாரசக்திஹிஆதி கூர்ம அநந்தாதி அஷ்டதிக்-கஜோபரிப்ரதிஷ்டிதஸ்ய


உபரிதலேஸத்யாதி லோகஷட்கஸ்ய அதோபாகேமஹாநாளாய மான பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாமணி மண்டல மண்டிதேலோகா லோகா சலேந பரிவ்ருதேதிக்தந்தி சுண்டா தண்டஉத்தம்பிதே


லவண-இக்ஷூ –ஸுரா -ஸர்பி–ததி –துக்த சுத்தோதக அர்ணவைஹிபரிவ்ருதே ஜம்பூ –ப்லக்ஷ-சால்மலி-குச -க்ரளஞ்ச–சாக-புஷ்கராக்ய ஸப்தத்வீப விராஜிதே இந்த்ர –த்வீப-கசேரு –தாம்ப்ர—கபஸ்தி -நாக-ஸெளம்ய-கந்தர்வ


சாரண-பாரதாதிநவகண்டாத்மிகே மஹாமேரு–கிரி-கர்ணிகோபேத-ஸரோருஹாயமான-பஞ்சாஸத்கோடி யோஜன விஸ்தீரண பூ மண்டலேஸுமேரு நிஷத –ஹேமகூட –ஹிமாசல-மால்யவத்-


பாரியாத்ரக –கந்தமாதன -கைலாச-விந்த்யாசலாதி மஹாசைல அதிஷ்டிதே லவண ஸமுத்ரமுத்ரிதே –பாரத கிம்புருஷஹரி இலாவ்ருத –ரம்யக ஹிரண்மய-குரு-பத்ராஸ்வ–கேது மாலாக்ய-நவவர்ஷ-உபஷோபிதே
ஜம்பூ த்வீபே பாரதவருஷே பரதஹ் கண்டே ப்ரஜாபதிக்ஷேத்ரே தண்டகாரண்ய -சம்பகாரண்ய-விந்த்யாரண்ய வீக்ஷாரண்ய-வேதாரண்யாதி-அநேக புண்ய

அரண்யானாம்
-மத்யப்ரதேசே
கர்மபூமெள ராமஸேது-கேதரயோர்மத்ய ப்ரதேசே பாகீரதி -கெளதமீ-யமுனா -நர்மதா-துங்கபத்ரா-த்ரீவேணி-அகஹாரினீ காவேரி-க்ருஷ்ண வேண்யாதிஅநேக புண்ய நதி விராஜிதே


இந்த்ரப்ரஸ்த-யமப்ரஸ்த-அவந்திகாபுரி ஹஸ்திநாபுரி-அயோத்யாபுரி-மதுராபுரி-மாயாபுரி -காசிபுரி-காஞ்சீபுரி-த்வாரகாதி அநேகபுண்ய புரி விராஜிதே மேரோ:தக்ஷிணே பார்ஸ்வேஸ்வாம்ய வந்தி-குருக்ஷேத்ராதிஸம பூமத்ய-ரேகாயாஹா-தக்ஷிணதிக் பாகே
இந்த இடத்தில் அந்தந்தக்ஷேத்ரத்திற்கு ஏற்ப பதங்களைசேர்த்து கொள்ளவும்.


ராமேச்வரம் சேது.ப்ரயாகை-காசி-கயாஎங்கு சொல்கிறோமோ அந்தந்தஊர் பதங்களை சேர்த்து படிக்கவும்.
ராமேஸ்வரம் ஸங்கல்பம்_:-- உபய ஸாகர மத்யே-கந்தமாதன பர்வதே-பாஸ்கரக்ஷேத்ரே-மஹோததி தீரே-ஸ்ரீராமேஸ்வர க்ஷேத்ரே-ஸ்ரீஸேது
மாதவ ஸ்வாமி ஸன்னிதெள;ஸ்ரீ காசி விஸ்வேஸ்வரஸ்வாமி ஸன்னிதெள;


ஸ்ரீ கால பைரவ ஸ்வாமிஸன்னிதெள;ஸ்ரீ ஸீதாலக்ஷ்மன-பரதஹ்-