திருவரங்கதநதாதி 22 அஞ்சக்கரத்தான் அஞ்ச, கரத்தலை செய்த அஞ்சக்கரத்தான் தாளே அரண் !


அஞ்சக்கரத்தலைக்கங்கையனேற்றலுமஞ்சிறைய
அஞ்சக்கரத்தலைக்குண்டிகையான்மண்டையங்கைவிட்டே...