ஆன் லைன் காதல் !
பெண் : அப்பா நான் லவ் பண்றேன்...
அப்பா : பையன் எந்த ஊரு...?
பெண் : அமெரிக்காவில இருக்கான்...
அப்பா : நீ இங்க இருக்கே, அவன் அங்கே. ...எப்படி?
பெண் : ' பேஸ் புக் ' மூலமா நண்பர்கள் ஆனோம். ' வெப்சைட் ' மூலமா நானும் அவனும் டெட்டிங் கூட போய் இருக்கோம். ' வாட்ஸ் அப் 'ல ரொம்ப நாளா
சாட் பண்றோம். நாங்க லவ்வை ஷேர் பண்ணினது 'ஸ்கைப் 'ல. அப்புறம் ' வைபர் 'மூலமா கணவன் மனைவியா வாழ்றோம். அப்பா, எங்களுக்கு
உங்க ஆசீர்வாதம் வேண்டும்...
அப்பா : அப்புறம் என்ன... ' டு விட்டர் ' மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க... ' ஆன் லைன் 'ல ஜாலியா இருங்க... ' இ பே'ல குழந்தைகளை வாங்கிகோங்க
... ' ஜிமெயில்'ல அவனுக்கு அனுப்பு... எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை ' ஓஎல்எக்ஸ்' மூலமா வித்துடு. அவ்வளவுதான்...
பெண் : !!!!!!
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 15-12-2013.
Posted by க. சந்தானம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends