Sama Upakarma Continues

ஸாம வேத உபாகர்மா


தேவையான பொருட்கள்.
பஞ்கவ்யம் தயாரிக்க: பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசு மூத்ரம், பசுஞ்சாணி.


ரிஷி பூஜைக்கு வேண்டியவை: கூடை நிறைய மணல். எருக்கம் இலை, எருக்கம் பூக்கள், கூடை நிறைய; அருகம் புல் 4 கட்டு; இதர புஷ்பங்கள்.


நாயுருவி இலை தொகையல்; நெல்லி முள்ளி தொகையல்; மஞ்சள் பொடி;
நல்லெண்ணை----தீபத்திற்கும், ரிஷிகளுக்கு விடவும்.


பச்சரிசி ஜலம் விட்டு களைந்தது, மஞ்சள் பொடி கலந்த மங்களாக்ஷதை.
பித்ரு தர்பனத்திற்கு எள்; கலசத்திற்கு அடியில் போட பச்சரிசி. மடி வேஷ்டி
9x 5 கட பூஜைக்கு குடம்; புன்யாஜனத்திற்கு பித்தளை சொம்பு;


நுனி தர்பம் ஒரு பெரிய கட்டு. சமித்து முப்பது; ; 50, 50, தர்பங்களால் செய்த நான்கு கூர்சங்கள்; 7, 7, தர்பங்களால் செய்த ஏழு கூர்சங்கள். ; பித்ரு தர்பணத்திற்கு 3 புல் பவித்ரங்கள்; ரிஷி பூஜைக்கு 2 புல் பவித்ரங்கள்.


தர்பணத்திற்கு குடத்தில் தண்ணீர். வாழைபழங்கள் 20; தேங்காய் எட்டு; நெய் ஹோமத்திற்கு 250 கிராம். ஊதுபத்தி, சாம்பிராணி., வெற்றிலை, பாக்கு, நெல் பொரி; தயிர், மாவிலை; கங்கணம்; மாந்தோல், தண்டம்;


பஞ்ச பாத்ர உத்திரிணி; தாம்பாளம்; விளக்கு; அறைத்த சந்தனம்; வீபூதி. கோபி சந்தனம்; கண்ணாடி; மணி; பூணல்; முஞ்சகயறு; வரட்டி; தீப்பெட்டி; திரி; கிண்ணங்கள்; அப்பம்; சுண்டல்.


ரிஷி பூஜைக்கு ஆரம்பிக்கு முன் நெல்லி தொகையல், நாயுருவி தொகையல், மஞ்சள் பொடி ஆகியவைகளை கரைத்து வைத்து கொள்ளவும். இவைகளே கல்கங்கள் எனப்படும்.


ரிஷிகளுக்கும் பித்ருக்களுக்கும் தனி தனி பாத்ரங்களில் கல்கங்கள், மஞ்சள் பொடி வைத்து கொள்ளவும். அருகம்புல் தர்வியும் தனி தனி, ரிஷிகளுக்கும், பித்ருக்களுக்கும்.வைத்து கொள்ளவும்.
ரிஷி பூஜைக்கு தயார் செய்தல்;


ரிஷிகள் வைக்க வேண்டிய இடத்தை தர்பங்களால் சுத்தம் செய்து தீர்த்தம் ப்ரோக்ஷித்து பூஜை செய்பவருக்கு அருகில் தெற்கு வடக்காக ஏழு வரிசைகள், தர்பங்கள் போடவும்.தர்பங்கள் நுனி வடக்கில் இருக்கட்டும்.
பித்ருகளுக்கு தெற்கு நுனியாக இருக்கட்டும்.
முதல் வரிசை மேற்கே ஆரம்பித்து கடைசி வரிசை கிழக்கில் முடிய வேண்டும்.தர்பங்கள் மீது கீழ் கண்ட எண்ணிக்கை படி எருக்க இலை வைக்கவும்.


மேற்கில் 7,அடுத்து 13, 10,9,8,12 தெற்கில் பெறிய எருக்க இலை 3.வைக்கவும்.
மணலில் ஜலம் விட்டு உருட்டி ஒவ்வொரு இலை மீதும் ஒவ்வொரு மணல் உருண்டை வைக்கவும்.தெற்கு நுனியாக போட்டிருப்பவை பித்ருக்களுக்கு அந்த 3 உருண்டைகள் பெரிதாக இருக்க வேண்டும்.
கிழக்கு
ஸாத்யாதி த்வாதஸ தேவதா: =12
0 0 0 0 0 0 0 0 0 0 0 0
வம்சோக்த அஷ்டப்ரம்ஹாதய:=8
0 0 0 0 0 0 0 0
கங்காதி நவநதீ தேவதா:=9
0 0 0 0 0 0 0 0 0 தெற்கு
சடிப்ரப்ருதி தச ப்ரவசன கர்தார:=10 வஸ்வாதி பிதர: 0 0 0
0 0 0 0 0 0 0 0 0 0
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யாகா:=13
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
விஸ்வாமித்ராதி ஸப்த ரிஷய:
0 0 0 0 0 0 0


மேற்கு ஆசாரியார் உட்காருமிடம்.


ரிஷி பூஜை ஆரம்பிக்க முதலில் விக்நேஸ்வரர் பூஜை
ரிஷி பூஜை


குத்து விளக்கை ஏற்றி வைத்து கொள்ளவும். (அணையாமல் அடிக்கடி எண்ணை விடவும்). நாயுருவி கல்கம், நெல்லி முல்லி கல்கம், மஞ்சள் கல்கம் நாலைந்து அருகம் புல்லை கட்டி இம்மாதிரி


இரண்டு கட்டு கட்டி வைத்துக்கொள்ளவும். நைவேத்யத்திற்கு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, எருக்கம் பூக்கள் இதர பூக்கள், , வத்தி கற்பூரம், மணி இவைகளை எடுத்து வைத்து கொள்ளவும்.


சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே..


விக்னேஸ்வர யதாஸ்தானம்; அஸ்மாத் ஹரித்ரா பிம்பாத் விக்னேஸ்வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கே நகர்த்தவும். ஸாமம் சொல்லவும்.


ரிஷிகள் ஆவாஹனம்: புஷ்பம்,அக்ஷதை கையில் எடுத்துக்கொண்டு கீழ் கண்ட வரிசை படி மந்த்ரங்களை சொல்லி புஷ்பாக்ஷதைகளை போட்டு ஆவாஹனம் செய்யவும்.


பூணல் வலம்:
ஏஷு ஸைகத பிண்டேஷு விஸ்வா.மித்ராதி சப்தரிஷீன் த்யாயாமி, ஆவாஹயாமி.


ஏஷு ஸைகத பிண்டேஷு ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யான் த்யாயாமி, ஆவாஹயாமி


ஏஷு ஸைகத பிண்டேஷு சடிப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ரூன் த்யாயாமி, ஆவாஹயாமி.


ஏஷு ஸைகத பிண்டேஷு கங்காதி நவநதீ தேவதா: த்யாயாமி, ஆவாஹயாமி


ஏஷு ஸைகத பிண்டேஷு வம்சோக்தான் அஷ்ட ப்ருஹ்மாதீன் த்யாயாமி, ஆவாஹயாமி


ஏஷு ஸைகத பிண்டேஷு ஸாத்யாதி த்வாதச தேவதா; த்யாயாமி, ஆவாஹயாமி


பூணல் இடம்: ஏஷு ஸைகத பிண்டேஷு வஸ்வாதி பித்ரூன் த்யாயாமி, ஆவாஹயாமி.


பூணல் வலம்: ஆசனம்.:


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: ஆஸனம் சமர்பயாமி..


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: ஆஸனம் ஸமர்பயாமி


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: ஆசனம் ஸமர்பயாமி .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: ஆசனம் சமர்பயாமி


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: ஆசனம் சமர்பயாமி


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: ஆசனம் சமர்பயாமி


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: ஆசனம் சமர்பயாமி .


பூணல் வலம்: .:
கிண்ணத்தில் தீர்த்தம் விடவும். ஸாமம் தெரிந்தால் சொல்லலாம்.


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: பாத்யம் சமர்பயாமி..


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: பாத்யம் ஸமர்பயாமி


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: பாத்யம் ஸமர்பயாமி .


கங்காதி நவநதீ

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: பாத்யம் சமர்பயாமி


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: பாத்யம் சமர்பயாமி

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: பாத்யம் சமர்பயாமி


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: பாத்யம் சமர்பயாமி .


பூணல் வலம்;


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: அர்க்யம் சமர்பயாமி..


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: அர்க்யம் ஸமர்பயாமி


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: அர்க்யம் ஸமர்பயாமி .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: அர்க்யம் சமர்பயாமி


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: அர்க்யம் சமர்பயாமி


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: அர்க்யம் சமர்பயாமி


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: அர்க்யம் சமர்பயாமி


பூணல் வலம்:


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: ஆசமனீயம் சமர்பயாமி..


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: ஆசமனீயம் ஸமர்பயாமி


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: ஆசமனியம் ஸமர்பயாமி .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: ஆசமனியம் சமர்பயாமி


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: ஆசமனியம் சமர்பயாமி


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: ஆசமனியம் சமர்பயாமி


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: ஆசமனியம் சமர்பயாமி


பூணல் வலம்:


மது பர்க்கம்.( தயிர், பால், தேன், நெய் இவை.களை சேர்த்து விடவும்)
பித்ருக்களுக்கு தனியாக வைத்துக்கொள்ளவும். ஸாமம் தெரிந்தவர் ஸாமம் சொல்லலாம்.


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: மதுபர்கம் சமர்பயாமி..


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: மதுபர்கம் ஸமர்பயாமி


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: மதுபர்கம் ஸமர்பயாமி .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: மதுபர்கம் சமர்பயாமி


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: மதுபர்கம் சமர்பயாமி


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: மதுபர்கம் சமர்பயாமி


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: மதுபர்கம் சமர்பயாமி


பூணல் வலம்:
அருகம் புல்லால் (தைலம்) நல்லெண்ணை விடவும். பித்ருக்களுக்கு தனி அருகம் புல் கட்டு மற்றும் தனி நல்லெண்ணை வைத்துக்கொள்ளவும்.


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம். .


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம் .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்


பூணல் வலம்: அபாமார்க கல்கம் ( அருகம் புல்லால் நாயுருவி கல்கம் விடவும். பித்ருகளுக்கு தனியாக வைத்துக்கொள்ளவும்.)


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்..


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்..


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்.


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: சரீர சோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்.


பூணல் வலம்: ( நெல்லிமுள்ளி கல்கம்= ஆமலக கல்கம். அருகம் புல் கட்டால் விடவும். பித்ருக்களுக்கு தனியாக வைத்துக்கொள்ளவும்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: கேசப்ரக்ஷாளனார்தம் இதம் ஆமலக கல்கம்..


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:கேசப்ரக்ஷாளாமார்தம் இதம் ஆமலக கல்கம்


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம:கேசப்ரக்ஷாளானார்தம் இதம் ஆமலகம் கல்கம்..


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:கேசப்ரக்ஷாளானார்தம் இதம் ஆமலக கல்கம்.


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:கேசப்ரக்ஷாளானார்தம் இதம் ஆமலக கல்கம்


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: கேசப்ரக்ஷாளானர்தம் இதம் ஆமலகம் கல்கம்


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: கேசப்ரக்ஷாளானார்தம் இய்ஹம் ஆமலக கல்கம்.


பூணல் வலம்: மஞ்சள் கல்கம் விடவும்.


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்..


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்பம்


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்..


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்.


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்.


பூணல் வலம்: ஸ்நானம். ஸாமம் தெரிந்தவர்கள் புண்யாஹாவசனத்திலுள்ள ரிக்குகளையும் ஸாமங்களையும் சொல்லி ப்ரோக்ஷிக்கவும். மற்றவர்கள் ஆபோஹிஷ்டா மயோபுவ: ========ஜனயதா சன: சொல்லவும்.

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: ஸ்நானம் சமர்பயாமி..


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: ஸ்நானம் ஸமர்பயாமி


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: ஸ்நானம் ஸமர்பயாமி .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: ஸ்நானம் சமர்பயாமி


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: ஸ்நானம் சமர்பயாமி


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: ஸ்நானம் சமர்பயாமி


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: ஸ்நானம் சமர்பயாமி


பூணல் வலம் வஸ்த்ரம் சமர்பயாமி. ஸாமம் தெரிந்தவர்கள் ஸாமம் சொல்லவும்.


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: வஸ்த்ரம் சமர்பயாமி..


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:வஸ்த்ரம் சமர்பயாமி


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:வஸ்த்ரம் சமர்பயாமி


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:வஸ்த்ரம் சமர்பயாமி


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம:வஸ்த்ரம் சமர்பயாமி


பூணல் வலம் [பூணல் சாற்றவும்.


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: யஜ்ஞோபவீதம் சமர்பயாமி..


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:யஜ்ஞோபவீதம் ஸமர்பயாமி


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: யஜ்ஞோபவீதம் ஸமர்பயாமி .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:யஜ்ஞோபவீதம் சமர்பயாமி


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:யஜ்ஞோபவீதம் சமர்பயாமி


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: யஜ்ஞோபவீதம் சமர்பயாமி


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: யஜ்ஞோபவீதம் சமர்பயாமி


பூணல் வலம் ஆபரணம்.


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: ஆபரணானி சமர்பயாமி..


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:ஆபரணானி ஸமர்பயாமி


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம:ஆபரணானி ஸமர்பயாமி .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:ஆபரணானி சமர்பயாமி


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:ஆபரணானி சமர்பயாமி


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:ஆபரணானி சமர்பயாமி


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம:ஆபரணானி சமர்பயாமி


பூணல் வலம் சந்தனம் இடவும்.


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: கந்தான் தாரயாமி..


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: கந்தான் தாரயாமி


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம:கந்தான் தாரயாமி .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: கந்தான் தாரயாமி


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:கந்தான் தாரயாமி


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: கந்தான் தாரயாமி


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: கந்தான் தாரயாமி


பூணல் வலம் அர்ச்சனம். புஷ்பம் போடவும். ஸாமம் சொல்லவும்.


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: புஷ்பானி சமர்பயாமி..


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:புஷ்பானி ஸமர்பயாமி


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம:புஷ்பானி ஸமர்பயாமி .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:புஷ்பானி சமர்பயாமி


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:புஷ்பானி சமர்பயாமி


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: புஷ்பானி சமர்பயாமி


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: புஷ்பானி சமர்பயாமி


பூணல் வலம் சாம்பிரானி தூபம்.


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: தூபம் ஆக்ராபயாமி..


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம தூபம் ஆக்ராபயாமி


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: தூபம் ஆக்ராபயாமி .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: தூபம் ஆக்ராபயாமி


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம :தூபம் ஆக்ராபயாமி


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: தூபம் ஆக்ராபயாமி


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம :தூபம் ஆக்ராபயாமி


பூணல் வலம் தீபம்.


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: தீபம் தர்சயாமி .


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:தீபம் தர்சயாமி


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: தீபம் தர்சயாமி .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: தீபம் தர்சயாமி


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:தீபம் தர்சயாமி


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:தீபம் தர்சயாமி


பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம:தீபம் தர்சயாமி


பூணல் வலம் நைவேத்யம்


தேங்காய், வாழைபழம், பயத்தம் பருப்பு சுண்டல், அப்பம், முதலியவற்றை நைவேத்யம் செய்யவும்.


ஓம் பூர்புவஸ்ஸுவ; தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத். தேவஸவித: ப்ரஸுவ; ஸத்யம் த்வர்தேன பரிஷிஞ்சாமி அம்ருதோபஸ்தரணமஸி:


ஓம் ப்ராணாயஸ்வாஹா; வ்யானாய ஸ்வாஹா; அபாநாய ஸ்வாஹா, ஸமானாய ஸ்வாஹா; உதானாய ஸ்வாஹா; ப்ரம்ஹணே ஸ்வாஹா


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம:


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம:


பூணல் வலம்
நாளிகீர கண்டத்வயம் கதளி பழம், முத்கம், அபூபம் ஸர்வம் யதாபாகம் நிவேதயாமி . ஸாமம் தெரிந்தவர்கள் சொல்லலாம்,


தாம்பூலம். காட்டவும்.


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம:


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:


பூணல் இடம்; வஸ்வாதி பித்ருப்யோநம:


பூணல் வலம்


கற்பூர தாம்பூலம் சமர்பயாமி


கற்பூர நீராஜனம்: ஸாமம் சொல்லவும்.


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம:


ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:


சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: .


கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:


வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:


ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:


பூணல் இடம். வஸ்வாதி பித்ருப்யோ நம:


பூணல் வலம். கற்பூர நீராஜனம் தர்சயாமி


ப்ரதக்ஷிண நமஸ்காரம்


யானி கானி ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானி ச தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.


ஆவாஹிதாப்ய ஸர்வாப்ய: தேவதாப்ய: ஸர்வ ரிஷி பித்ருப்ய:ச ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும். மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி
To be Continued