சோதகும்பம்:- சமாராதனை சமையல். ஒருவர் சாப்பிட மற்றும் வாத்யார் 10 00+1500=2500 ரூப்ய். சாப்பிடும் ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. ஒன்பது ஐந்து வேஷ்டி-1; பித்தளை சொம்பு ( ஒரு லிட்டர் பிடிக்க கூடியது -1, ப்ஞ்சபாத்டிர உத்திரிணி 1; தடுக்கு அல்லது உட்காரும் மனை-1..

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsவருஷாப்தீகம்:- விட்டு போன மாசிகம் இருந்தால் இன்று காலை பச்சரிசி (ஒருவருக்கு) 250 கிராம்; ப்சி பருப்பு-50 கிராம்; ஒரு வாழைக்காய், என்று வைத்ஹ்டுகொண்டு தக்ஷிணை 500 ரூபாய் என கொடுக்க வேண்டும். பிறகு சிராத்தம்:- 2 பிராமணாள் சாப்பாடு; தக்ஷிணை 2000 ரூபாய்; இருவருக்கும். வாத்யார் தக்ஷிணை 2000 ரூபாய்; சாப்பிட்ட 2 பிராமணாளுக்கும் ஒன்பது ஐந்து வேஷ்டி -2; பித்தளை சொம்பு-2; பஞ்ச பாத்ஹ்டிர உத்திரிணி-2; தடுக்கு அல்லது உட்காரும் மனை-2; பிறகு பஞ்ச தானம்= வேஷ்டி ஒன்பது ஐந்து-1; மணி-1; பித்தளை சொம்பு -1; தீபம்-1; புத்தகம்-1; பஞ்ச தான தகக்ஷிணை -2000 ரூபாய்;

மறு நாள்:- சுப ஸ்வீகாரம்:- உதக சாந்தி வாத்யார் மற்றும் 4 பிறாமணாள்; நவகிரஹ ஹோமம்:- 10,000 ரூபாய். இது தான் குறைந்த பக்ஷம். ஸ்மார்த்தா ஐயருக்கு உள்ளது.