PDA

View Full Version : Apastamba Grihya Sutra - QA-0003



bmbcAdmin
24-11-2014, 01:32 PM
Apastamba Grihya Sutra - QA-0003
3. பரவலாக அறியப்படும் க்ருஹ்ய ஸூத்ரங்களை பட்டியலிடுக.
அ. போதாயன க்ருஹ்ய ஸூத்ரம்
ஆ. ஆபஸ்தம்ப க்ருஹ்ய ஸூத்ரம்
இ. ஹிரண்யகேசி க்ருஹ்ய ஸூத்ரம்
ஈ. பாரத்வாஜ க்ருஹ்ய ஸூத்ரம்
உ. ஸாங்க்யாயன க்ருஹ்ய ஸூத்ரம்
ஊ. கௌஷீதகீ க்ருஹ்ய ஸூத்ரம்
எ. பாஸ்கர க்ருஹ்ய ஸூத்ரம்
ஏ. மாநவ க்ருஹ்ய ஸூத்ரம்
ஐ. காடக க்ருஹ்ய ஸூத்ரம்
ஒ. கோபில க்ருஹ்ய ஸூத்ரம்
ஓ. காதிர க்ருஹ்ய ஸூத்ரம்
ஒள. ஜைமினீய க்ருஹ்ய ஸூத்ரம்
க. கௌசிக க்ருஹ்ய ஸூத்ரம்

soundararajan50
24-11-2014, 03:00 PM
Sri
Its a very good effort to see everyone learns such things. Thanks. Please continue.