Announcement

Collapse
No announcement yet.

மழை.. நான் கடலுக்கே போகிறேன்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மழை.. நான் கடலுக்கே போகிறேன்!

    வெள்ளத்தில் சென்னை வெள்ளம்
    வடியாதென்பது வல்லவன் வகுத்தடா - வர்ணா
    எம்மிடம் அருள் செய்யடா...

    குடியேற இடம்தேடி
    கூடாத செயல்செய்து
    ஏரிகள் தூர்த்தோமடா வர்ணா
    இயற்கையிடம் தோற்றோமடா...

    கால்வாய்க்கு வழியில்லை
    நீர்போகப் பாதையில்லை
    வீடுகள் மிதக்குதடா நீயும்
    தண்டித்தல் அறமல்லடா...
    மழைவெள்ளம் வடியாமல்
    மனம்நொந்த மக்களுக்கு

    தாயுள்ளம் காட்டிடடா - வர்ணா
    ரேஷனில் மழைபெய்யடா...

    பெ. கருணாகரன்





  • #2
    Re: மழை.. நான் கடலுக்கே போகிறேன்!

    மீண்டும் ஒரு சின்ன கவியரசை கொடுத்தாயடா
    இந்த மழை போதுமடா, வர்ணா,இந்த மழை போதுமடா
    நாங்கள் செய்த தப்பை அறிந்தோமடா
    வர்ணா அறிந்தோமடா!
    வரதராஜன்

    Comment


    • #3
      Re: மழை.. நான் கடலுக்கே போகிறேன்!

      சபாஷ் வரது. வேறு யாருக்கும் இது உரைக்கவில்லை போல.

      Comment

      Working...
      X