Announcement

Collapse
No announcement yet.

தானம் கொடுக்கிறோம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தானம் கொடுக்கிறோம்

    • நாம் தானம் கொடுக்கிறோம் என்ற வார்த்தையைச் சொல்வதே தவறு.பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான், கொடுத்தோம் என்று அடங்கி பவ்யமாகக் கொடுக்க வேண்டும். அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.
    • நமக்கு எத்தனை ஆசை இருக்கின்றனவோ, அத்தனை ஆணிகளை அடித்துக் கொண்டு, நம்மை கட்டிப்போட்டுக் கொள்கிறோம். இதனால் துன்பம் அதிகரிக்கிறது. ஆசைகளை குறைக்க குறைக்க துன்பமும் குறைகிறது.
    • ஒருவர் நம்மிடம் நெருங்கிப் பழகாவிட்டாலும் சரி, அவருக்கு ஆத்ம குணங்களும் அனுக்கிரக சக்தியும் இல்லாவிட்டாலும் சரி, அவரால் நமக்கு எந்தக் காரியமும் ஆகாவிட்டாலும் சரி, அப்போதும் நாம் அவரிடம் மாறாத அன்பு வைத்தால் அதுவே உண்மையான அன்பு.



    Source: mahesh
    • தியாகம் பண்ணவேண்டும். அதைவிட முக்கியமாக தியாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.
    • மகான்கள் செய்கிற ஆசிர்வாதம், அவர்கள் கொடுக்கும் சாபம் அனைத்தும் அப்படியே பலித்துவிடுவதற்கு காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்தி தான்.
Working...
X