Announcement

Collapse
No announcement yet.

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #46
    Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

    Originally posted by Priya Radhi View Post
    Krishnamma Mami,
    How to prepare KOVIL DOSAI, like distributed at Srirangam, Oppiliappan temple etc., If already provided, please give the link. Thank you for the wonderful service. You are like a dictionary, and I refer to it frequently in case of doubt or to better my preparations.
    http://www.brahminsnet.com/forums/sh...B%26%233016%3B

    Thanks for your complements dear please click the link and this will show you " அழகர் கோவில் தோசை " I think that is what you are asking for. Or otherwise please let me know ! ok?
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    • #47
      Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

      இங்கு ஒரு மறுமொழி வந்ததாக எனக்கு மெயில் வந்தது.......ஆனால் இங்கு வந்து பார்த்தால்.............எந்த மறுமொழியையும் காணமே ????????????????

      • #48
        Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

        Originally posted by krishnaamma View Post
        இங்கு ஒரு மறுமொழி வந்ததாக எனக்கு மெயில் வந்தது.......ஆனால் இங்கு வந்து பார்த்தால்.............எந்த மறுமொழியையும் காணமே ????????????????
        Sri:
        Here is that message placed in page -5 post number - 12164 by Rathi.
        http://www.brahminsnet.com/forums/showthread.php?p=12164
        Originally posted by Priya Radhi View Post
        Krishnamma Mami,
        How to prepare KOVIL DOSAI, like distributed at Srirangam, Oppiliappan temple etc., If already provided, please give the link. Thank you for the wonderful service. You are like a dictionary, and I refer to it frequently in case of doubt or to better my preparations.

        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        • #49
          Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

          Originally posted by bmbcAdmin View Post
          Sri:
          Here is that message placed in page -5 post number - 12164 by Rathi.
          http://www.brahminsnet.com/forums/showthread.php?p=12164

          இல்ல மாமா, அதுக்குத்தான் நான் 'அழகர் கோவில் தோசை' லிங்க் தந்திருக்கேன் பாருங்கோ அதுக்கு அப்புறம் எனக்கு ஒரு மெயில் நேற்று காலை 7.28 என்று போட்டு வந்தது, இங்கு வந்து பார்த்தால் காணும் அது தான் கேட்டேன், ஒருவேளை யாராவது பதில் போட்டு விட்டு அழித்து விட்டார்களோ என்னவோ? முன் பக்கத்தில் பார்த்தால் 'deleted ' என்று இருக்கே?

          சரி போகட்டும் நீங்க சௌக்கியமா ?

          - - - Updated - - -

          Originally posted by bmbcAdmin View Post
          Sri:
          Here is that message placed in page -5 post number - 12164 by Rathi.
          http://www.brahminsnet.com/forums/showthread.php?p=12164

          இல்ல மாமா, அதுக்குத்தான் நான் 'அழகர் கோவில் தோசை' லிங்க் தந்திருக்கேன் பாருங்கோ அதுக்கு அப்புறம் எனக்கு ஒரு மெயில் நேற்று காலை 7.28 என்று போட்டு வந்தது, இங்கு வந்து பார்த்தால் காணும் அது தான் கேட்டேன், ஒருவேளை யாராவது பதில் போட்டு விட்டு அழித்து விட்டார்களோ என்னவோ? முன் பக்கத்தில் பார்த்தால் 'deleted ' என்று இருக்கே?

          சரி போகட்டும் நீங்க சௌக்கியமா ?
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment

          • #50
            Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

            ஶ்ரீ:
            நான் நல்ல செள்கியம்
            அதுபோலவே தாங்களும் குடும்பத்தாரும் நல்ல செளக்யத்துடன் இருப்பீர்கள் என்று
            நம்புவதுடன், பிறக்கவிருக்கும் ஶ்ரீஜய வருடத்திற்கு முதல் வாழ்த்தாக
            ஶ்ரீராமபிரானின் அருளால் குடும்பத்துடன் ஆயுள் ஆரோக்யத்துடன்
            விளங்கவேண்டுமாய் பிராத்தித்து வாழ்த்தி மகிழ்கிறேன்.
            தாஸன்
            என்.வி.எஸ்

            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment

            • #51
              Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

              Originally posted by bmbcAdmin View Post
              ஶ்ரீ:
              நான் நல்ல செள்கியம்
              அதுபோலவே தாங்களும் குடும்பத்தாரும் நல்ல செளக்யத்துடன் இருப்பீர்கள் என்று
              நம்புவதுடன், பிறக்கவிருக்கும் ஶ்ரீஜய வருடத்திற்கு முதல் வாழ்த்தாக
              ஶ்ரீராமபிரானின் அருளால் குடும்பத்துடன் ஆயுள் ஆரோக்யத்துடன்
              விளங்கவேண்டுமாய் பிராத்தித்து வாழ்த்தி மகிழ்கிறேன்.

              தாஸன்
              என்.வி.எஸ்
              ரொம்ப சந்தோசம் மாமா பெரியவா உங்களின் வாழ்த்து கிடைத்தது என் பாக்கியம் தான்
              .
              உங்களுக்கும் மாமிக்கும் எங்களின் அன்பான தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !

              • #52
                Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                Originally posted by P.S.NARASIMHAN View Post
                வெந்தய இட்லி: மாமி நீங்களும் சரி என்று சொல்லிவிட்டீர்கள், ஆனால் என் ஆத்துகாரி ஐய இது எப்படி உளுந்து இல்லாம இட்லி செய்யறதுன்னு சொல்ரா. பண்ணி பார்கலாமா. சொல்லுங்கோ. அதை காட்டி அந்தம்மாவை பண்ன சொல்றேன்.
                ரொம்ப சூப்பர் இட்லி மாமா இன்று காலை பண்ணின்னேன், கார்த்தால பண்ணினது இப்போ சாயந்திரம் வரை 'மெத் மெத்' என்றே இருக்கு taste ம் ரொம்ப அருமை நீங்க தாராளமாய் பண்ணலாம், அதாவது மாமியை பண்ண சொல்லலாம் நான் இங்கே படம் போடறேன் பாருங்கள்.

                அந்த குறிப்பில் சொன்னது போல, வெந்தயம் ரொம்ப 'புஸு புஸு; என்று வந்தது மாமா

                இது மாவு,

                Click image for larger version

Name:	16042014738.jpg
Views:	1
Size:	57.0 KB
ID:	33959

                இது வார்த்த இட்லி

                Click image for larger version

Name:	16042014739.jpg
Views:	1
Size:	42.9 KB
ID:	33960
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment

                • #53
                  Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                  Mama, have you not tried?
                  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                  http://eegarai.org/apps/Kitchen4All.apk

                  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                  Dont work hard, work smart

                  Comment

                  • #54
                    Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                    ஶ்ரீ:
                    க்ருஷ்ணாம்மா,
                    ஆடிப்பண்டிகையெல்லாம் ஆச்சா?
                    ஆடிப்பண்டிகைக்கு ஸ்பெஷல் ரெசிப்பியெல்லாம் போடுவேள்னு எதிர்பார்த்தேன்?!

                    ஆமாம் ஆடிப்பண்டிகைக்கு வைஷ்ணவாள் ஆத்துல என்னென்ன தளிகை பண்ணுவாள்?
                    (ட்ரெடிஷணல்?) கொஞ்சம் விபரம் தாருங்கள்.
                    தாஸன்,
                    என்.வி.எஸ்

                    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                    Encourage your friends to become member of this forum.
                    Best Wishes and Best Regards,
                    Dr.NVS

                    Comment

                    • #55
                      Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                      Originally posted by bmbcAdmin View Post
                      ஶ்ரீ:
                      க்ருஷ்ணாம்மா,
                      ஆடிப்பண்டிகையெல்லாம் ஆச்சா?
                      ஆடிப்பண்டிகைக்கு ஸ்பெஷல் ரெசிப்பியெல்லாம் போடுவேள்னு எதிர்பார்த்தேன்?!

                      ஆமாம் ஆடிப்பண்டிகைக்கு வைஷ்ணவாள் ஆத்துல என்னென்ன தளிகை பண்ணுவாள்?
                      (ட்ரெடிஷணல்?) கொஞ்சம் விபரம் தாருங்கள்.
                      தாஸன்,
                      என்.வி.எஸ்
                      மன்னிக்கணும் மாமா , நான் இப்போ சௌதி இல் இருக்கேன், ரொம்ப மாசமாய் இங்கு வரலை................இனி தினமும் வரேன் ......................பண்டிகை சமையல் பற்றி உங்களுக்கு தெரியாததா? என்றாலும் போடறேன் வரும் நாட்களில்
                      .
                      .
                      .
                      நம் தளம் ரொம்ப மாறி இருக்கு.....................ஆனால் ரொம்ப நன்னா இருக்கு .ஆனால் இப்பவும் தமிழில் இங்கே அடிக்க முடியாதா?
                      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                      http://eegarai.org/apps/Kitchen4All.apk

                      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                      Dont work hard, work smart

                      Comment

                      • #56
                        Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                        ஶ்ரீ:
                        மதிப்பிற்குறிய க்ருஷ்ணாம்மா,
                        மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு தங்கள் வருகை மிக மிக சந்தோஷமாக இருக்கிறது.
                        இந்த நேரம் பார்த்து எங்காத்தில் இன்டர்நெட்(வழக்கம்போல்) வேலை செய்யவில்லை.
                        தொடர்ந்து தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

                        இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இவற்றுக்கெல்லாம் தொட்டுக்றத்துக்குதான் வக்கணையா அமையமாட்டேங்கறது?!
                        தாஸன்,
                        என்.வி.எஸ்

                        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                        Encourage your friends to become member of this forum.
                        Best Wishes and Best Regards,
                        Dr.NVS

                        Comment

                        • #57
                          Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                          கொஞ்சம் கஷ்டம் தான் மாமா ..மாத்தி மாத்தி பண்ணாலும் சிலசமையம் 'போர்' அடிச்சுடறது...நான் சிலது போடறேன் பாருங்கள் உங்களுக்கு சரிப்படுகிறதா என்று
                          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                          http://eegarai.org/apps/Kitchen4All.apk

                          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                          Dont work hard, work smart

                          Comment

                          • #58
                            Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                            ஶ்ரீ:
                            நன்றி க்ருஷ்ணாம்மா!
                            மாமி நேபால் யாத்ரையில் இருந்தபோது, ஒரு வாரம் சமையலறையில் இஷ்டம்போல் பண்ணிக்க
                            முழு உரிமை இருந்தது.
                            இனிமே மீண்டும் அதுமாதிரி ஒரு சந்தர்பத்துல முயற்சிபண்ணி பார்க்கணும்,
                            அதுவரைக்கும் மாமிகிட்ட சொல்லி அவங்க எப்படி செஞ்சு தராங்களோ அதைத்தான் சாப்பிடணும்.
                            தாஸன்,
                            என்.வி.எஸ்

                            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                            Encourage your friends to become member of this forum.
                            Best Wishes and Best Regards,
                            Dr.NVS

                            Comment

                            • #59
                              Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                              ஐயோ பாவம் சார்! மாமி இருந்தால் உங்களுக்கு சமயலறையில் தடாவா? கஷ்டம் தான்?
                              ச்சும்மா ஜோக்குக்கு சொன்னேன்.
                              வரதராஜன்

                              Comment

                              • #60
                                Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                                மாமி 2 நாட்களுக்கு முன்னாடி ultimate guide to eating in tamilnadu" என்ற 6/7 ரேசெபே போட்டேன் எல்லாம் சமையலில் சந்தேகமா என்ற உங்கள் பதிவல் வராமாதிரி click செய்து போஸ்ட் நியூ thread clk செய்தேன் ஆனால் அது தனியாக வந்துவிட்டது. ஏன் அப்படி.ஒருவேளை reply to thread clk பண்நீருக்கினமா என்ன.தெரியவில்லை

                                Comment

                                Working...
                                X