Announcement

Collapse
No announcement yet.

Aparam-Death - 13th Day rituals

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Join & Post your questions about Aparam as described

    Dear Members of Vaideekam Group.
    Kindly post the messages you have received from Vaideekam group which are stored in your emails.
    Gmail users can simply search by entering keywords like aparam, Nithya vidhi, 10th day, 11th day, 12th day, Paththu, Dasaham,Sapindeekaranam etc.
    If you could find the message, simply copy the message with question and answer and simply paste it here by clicking new discussion.
    NVS

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு,

    அடியேன் வெங்கட்ராமனின் அனேக கோடி நமஸ்காரங்கள். ஷேமம். உபயஷேமம்.

    இன்று எதிர்பாராத விதமாக தங்களின் உபகரமா வீடியோவை youtube ல் பார்த்து எனக்கும் இங்கு செய்ய ஆசை. ஆனால் எனக்கு ஒரு சில குழப்பங்களும் கேள்விகளும் உள்ளன. தங்கள் எனக்கு தயை கூர்ந்து விடை அளிக்க வேண்டுகிறேன்.

    1 . இங்கு தர்ப்பம் கிடைக்காது. தர்ப்பம் இல்லாமல் 13 . AUG . 2011 அன்று உபகர்மாவும் 14 . AUG .2011 அன்று காயத்ரி ஜபமும் செய்யலாமா?
    2 . எனக்கு ஒரு சில மந்திரங்கள் பழக்கம். சாஸ்திரிகளிடம் உபதேசம் பெற்று இன்றளவும் விடாமல் ஜபித்து வருகிறேன். நான் செய்வது சரியா?
    3 . இங்கு நான் தர்ப்பணம் செய்யலாமா? அதனால் பலன் உண்டா?

    உபகர்மாவும் மற்ற பலவும் செய்ய தங்களின் பதிலுக்கு எதிர்ப்பார்த்து காத்து இருக்கிறேன். ஆங்கிலம் நன்கு அறிவேன். ஆனால் இப்படிப்பட்ட விஷயத்தை ஆங்கிலத்தில் கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தவறாக நினைக்க வேண்டாம்.

    Thanks / Regards,
    S.Venkatraman,

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    • #3
      1. You can use any available grass in the place of Dharbham.
      2.எதை சுரியா எனக் கேட்கிறீர்கள்? மந்திரம் ஜபிப்பதையா? சாஸ்திரிகளிடம் உபதேசம் பெற்றதையா? விடாமல் ஜபித்து வருவதையா? அல்லது வெளிநாட்டில் இருந்துகொண்டு ஜபிப்பதையா?
      மனம் குறுகுறுப்பு இன்றி நல்லது எனப்படும் (பிறருக்கு தீங்கோ, உபத்திரவத்தையோ ஏற்படுத்தாத) எதுவும் செய்யலாம்.
      3. பலன் உள்ளதோ இல்லையோ. கர்ம ப்ரஷ்டனாகாமலாவது இருக்கலாம்.
      ஆங்கிலத்தில் பதிலளித்தால் பலருக்கு உபயோகமாக இருக்கும்.
      என்.வி.எஸ்

      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      • #4
        Sri:
        Here is a Video of a Sharma Sloka Upanyasam (1 hour).

        Post your further questions after watching above video.

        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        • #5
          Sri:
          Another one:

          About this Group

          Ask your questions about Death ceremonies. 1.Dhahanam 2.Sanjayanam 3.Nithyavidhi 4.Dasaham(10th) 5.Ekaham(11th) 6.Sapindikaranam(12th) 7.Subhasweekaram/Graha Yajgnam(13th)
          Type: Public
          Topics: 1
          Comments: 4

          Owner

          Latest Group Topics

          Collapse

          There are no results that meet this criteria.

          Working...
          X