அடியேன் பல நாட்களாக நமது உறவினர்களின் பெயர் களை சமஸ்க்ரிதத்தில் எப்படி சொல்லவேண்டும் என்று முயற்சித்ததில் சில பெயர்களை கணினியின் மூலம் தெரிந்து கொண்டேன்.அதை விருப்பமுள்ளவர்கள் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்கின்றேன்..மேலும் பல உறவின் முறைகளுக்கு சமஸ்க்ரித்த பெயர்கள் கிடைக்கவில்லை.எல்லா உறவினர்களின் சமஸ்க்ருத பெயர்கள் தெரிந்தவர்கள் இங்கே வெளியிட்டால் நாம் எல்லோரும் அறிந்து கொள்ளலாம் .

Sanskrit Names of Relations–(बान्धवाः)

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
Mother माता
Father पिता
Maternal Grandfather मातामहः
Paternal Grandfather पितामहः
Maternal Grandmother मातामही
Paternal Grandmother पितामही
Husband पतिः
Wife पत्नी
Daughter पुत्री
Son पुत्रः
Elder Brother ज्येष्ठभ्राता
Younger Brother कनिष्ठभ्राता
Elder Sister ज्येष्ठभगिनी
Younger Sister कनिष्ठभगिनी
Maternal Uncle मातुलः
Paternal Uncle पितृव्यः
Wife of Maternal Uncle मातुलानी

Wife of Paternal Uncle पितृव्या
Father-in-Law श्वशुरः
Mother-in-Law श्वश्रूः
Wife’s Brother श्यालः
Wife’s Sister श्याली
Husband’s Brother (Elder) ज्येष्ठभ्राता
Husband’s Brother (Younger) देवरः
Husband’s Sister ननान्दा
Grandson पौत्रः
Granddaughter पौत्री
Daughter’s Son दौहित्रः
Daughter’s Daughter दौहित्री
Friend सखा
இந்த விஷயத்தில் நமது ஸ்ரீ உ.வே என்.வி .எஸ் ஸ்வாமின் அவர்கள் விவரித்து சொல்லலாம்.