போக்குவரத்து வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Volkswagen நிறுவனம் உருளை போன்ற வடிவத்தில் கார்களை அமைத்துள்ளது.
hover car என அழைக்கப்படும் இந்த வாகனம் ஆனது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇந்த வாகனத்தில் இரண்டு நபர்களே பயணம் செய்யக் கூடியவாறு காணப்படுவதுடன் போக்குவரத்து நெரிசல்களை குறைக்கவும் உதவுவதாக அதன் வடிவம் அமைந்துள்ளது.