ருக் வேத ப்ரம்ம யக்ஞம்.

ஆசமனம்சுக்லாம் பரதரம்+ஷாந்தயே. ஓம் பூ..பூர்புவஸ்ஸுவரோம். மமோபாத்த+ப்ரீத்யர்த்தம் ப்ரும்ம யக்ஞம்.கரிஷ்யே ப்ரும்ம யக்ஞேன யக்*ஷயே.( அப உபஸ்பர்ஷ்யா).

வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மானம் ரிதாத் ஸத்யமுபைமீ.
மூன்று தடவை காயத்ரீ மந்த்ரம் சொல்லவும்.

அக்னீமீளே மதுசந்தா ரிஷி: அக்னீ தேவதா காயத்ரீ சந்தஹ ப்ரம்ம யக்ஞ ஸ்வாத்யாயனே விநியோக:
ஓம் அக்னி மீளே ப்ரோஹிதம் யக்ஞஸ்ய தேவ ம்ருத்விஜம் .ஹோதாரம் ரத்ன தாதமம் /அத மஹா வ்ருதம் ஓம் ஒம்.ஏஷ பந்தா ஏதத் கர்ம /ஓம் ஓம்/மஹாவ்ருதஸ்ய பஞ்ச விம்ஷதி ஸாமிதேன்ய: ஒம் ஓம்// உக்தானி வைதானி கானி க்ருஹ்யாணி. . வக்*ஷ்யாம:/ஒம் ஓம்.

இஷேத் வோர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவஸ் ஸவிதா ப்ரார்பயது ஷ்ரேஷ்டதமாய கர்மணே ஓம் ஓம். அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்ய தாதயே நி ஹோதா ஸத்ஸி பர்ஹிஷி / ஓம் ஒம்.

ஸந்னோ தேவீ அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே ஷம்யோ ரபிஷ்ர வந்துன: ஓம் ஓம். ஸமாம் நாயஸ் ஸமாம் நாத: /வ்ருத்தி ராதைச்/மயரஸத ஜபன லகு ஸம்மிதம் அத ஷிக்*ஷாம் ப்ரவக்*ஷ்யாமி கெள: க்மா ஜ்மா க்*ஷ்மா

அதாதோ தர்ம ஜிஞாஸா, அதாதோ ப்ரம்ம ஜிஞாஸா யோகீஸ்வர யாக்ய வல்கியம் /நாராயணம் நமஸ்க்ருத்ய

தச்சம் யோ ரா வ்ருணீமஹே காதும் யக்ஞாய காதும் யக்ஞபதயே தைவீ ஸ்வஸ்தீ ரஸ்துனஹ ஸ்வஸ்திர் மானுஷ்யேப்யஹ /ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் /ஷன்னோ அஸ்து த்விபதே ஷம் சதுஷ்பதே ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்திஹி.

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.

தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.

தேவ தர்ப்பணம்(29)
..
ப்ரஜாபதிஸ் த்ருப்யது .
ப்ரம்மா த்ருப்யது
வேதாஸ் த்ருப்யந்து..
தேவாஸ் த்ருப்யந்து.

ரிஷயஸ் த்ருப்யந்து.
ஸர்வாணி சந்தாம்ஸி த்ருப்யந்து.
ஓம்காரஸ் த்ருப்யது.
வஷட் காரஸ் த்ருப்யது.

வ்யாஹ்ருதயஸ் த்ருப்யந்து.
ஸாவித்ரீ த்ருப்யது.
யக்ஞாஸ் த்ருப்யந்து.
த்யாவா ப்ருத்வீ த்ருப்யேதாம்.

ரக்*ஷாம்ஸி த்ருப்யந்து
பூதானி த்ருப்யந்து
ஏவமந்தாநி த்ருப்யந்து.


அந்தரிக்*ஷம் த்ருப்யது.
அஹோராத்ராணி த்ருப்யந்து.
ஸாங்க்யாஸ் த்ருப்யந்து.
.ஸித்தாஸ் த்ருப்யந்து
ஸமுத்ராஸ் த்ருப்யந்து.
நத்யஸ் த்ருப்யந்து.

கிரயஸ் த்ருப்யந்து.
க்*ஷேத்ர ஒளஷதி வனஸ்பதி
கந்தர்வா அப்ஸரஸ் த்ருப்யந்து.

நாகாஸ் த்ருப்யந்து.
வயாம்ஸி த்ருப்யந்து.
காவஸ் த்ருப்யந்து

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஸாத்யாஸ் த்ருப்யந்து.
விப்ராஸ் த்ருப்யந்து.
யக்*ஷாஸ் த்ருப்யந்து.


பித்ரு தர்ப்பனம்.(36)
ஸுமந்து,ஜைமினி,வைசம்பாயன
பைல சூத்ர,பாஷ்ய,பாரத, மஹா பாரத
தர்மாசார்யாச் த்ருப்யந்து

ஜானந்தி-பாவஹி-கார்கிய-கெளதம-
ஷாகல்ய-பாப்ரவ்ய-மாண்டவ்ய-
மாண்டுகேயாஸ் த்ருப்யந்து.

கர்கீ-வாசக்னவீ-த்ருப்யது.
வடபா ப்ராதி தேயீ த்ருப்யது.
ஸுலப மைத்ரேயீ த்ருப்யது.

கஹோளம் தர்பயாமி
கெளஷீதகம் தர்பயாமி
மஹா கெளஷீதகம் தர்பயாமி

பைங்கியம் தர்பயாமி
மஹா பைங்கியம் தர்பயாமி
ஸு யக்ஞம் தர்பயாமி
ஸாங்க்யாயனம் தர்பயாமி.

ஐதரேயம் தர்பயாமி.
மஹைதரேயம் தர்பயாமி

ஷாகலம் தர்பயாமி.
பாஷ்கலம் தர்பயாமி
ஸுஜாதவக்த்ரம் தர்பயாமி.
ஒளதவாஹிம் தர்பயாமி.

மஹெளதவாஹிம் தர்பயாமி
ஸெஜாமிம் தர்பயாமி
ஷெளநகம் தர்பயாமி
ஆஷ்வலாயானம் தர்பயாமி

யேசான்யே ஆசார்யா:தே ஸர்வே
த்ருப்யந்து,த்ருப்யந்து,த்ருப்யந்து
பித்ரூன் தர்பயாமி
பிதாமஹான் தர்பயாமி

ப்ரபிதா மஹான் தர்பயாமி
பிதாமஹீ(மாத்ரு) தர்பயாமி
பிது: பிதாமஹி தர்பயாமி
பிது:பிதாமஹி தர்பயாமி.

பிது:ப்ரபிதாமஹீ தர்பயாமி
மாதா மஹான் தர்பயாமி
மாது:பிதா மஹான் தர்பயாமி
மாது: ப்ர்பிதா மஹான் தர்பயாமி

மாதா மஹி தர்பயாமி
மாது: பிதாமஹீ தர்பயாமி
மாது: ப்ரபிதாமஹீ தர்ப்பயாமி

யத்ர க்வசன ஸம்ஸத் தானாம்
க்*ஷூத்ருஷ்னோப ஹதாத்மனாம்
பூதாநாம் த்ருப்யதே தோயம்
இதமஸ்து யதாஸுகம் த்ருப்யத
த்ருப்யத த்ருப்யத.

பூணல் வலம் ஆசமனம்.

DO PITHRU THARPANAM AFTER RISHI THARPANAM..

ரிஷி தர்ப்பணம்.(12)

ஸத்ர்ச்சின்ஸ் த்ருப்யந்து
மாத்யம்மஸ் த்ருப்யந்து.
க்ருத்ஸமதஸ் த்ருப்யது.

விஸ்வாமித்ரஸ் த்ருப்யது.
வாமதேவஸ் த்ருப்யது.
அத்ரிஸ் த்ருப்யது.

பரத்வாஜஸ் த்ருப்யது.
வஸிஷ்டஸ் த்ருப்யது.
ப்ரகாந்தாஸ் த்ருப்யந்து.

பாவமான்யாஸ் த்ருப்யந்து.
க்*ஷூத்ரஸூக்தாஸ் த்ருப்யந்து
மஹா ஸூக்தாஸ் த்ருப்யந்து