श्लोकम् 936 எல்லாவற்றையும் கொடுக்கும் பாதுகை !
यायाया यायाया याया यायाया यायाया याया
यायाया यायाया याया यायाया यायाया याया
யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா
யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா
சிறப்பு : யா என்னும் ஒரே எழுத்தினால் அமைக்கப் பட்டது
1 2 3 4 5 6 7 8 9 10
याया या आय आयाय अयाय अयाय अयाय अयाय अ याया
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
11 12 13 14 15 16 17 18 19 20 21
यायाय आयायाय आयाया या या या या या या या या
9 अ பெருமாளை
10 याया அடைந்திருக்கிற
14 या எந்த பாதுகை 4 आयाय லாபத்தைக் கொடுக்கிறதோ
15 याஎந்த பாதுகை 5 अयाय சுபத்தைதக் கொடுக்கிறதோ
16याஎந்த பாதுகை 6 अयाय ஞானத்தைக் கொடுக்கிறதோ
17या எந்த பாதுகை 7 अयाय விருப்பத்தைக் கொடுக்கிறதோ
18या எந்த பாதுகை 8 अयाय அழிப்பதற்கு உதவுகிறதோ
19 या எந்த பாதுகை 11 आयायाय பெருமாள் சஞ்சரிப்பதற்கோ
20 या எந்த பாதுகை 12 आयाया பெருமாள் வருவதற்கோ
21 या எந்த பாதுகை 13 आयाया சஞ்சரிப்பதின் பிராப்தியோ
1 याया நல்ல கதியை
2 या அடைந்த அந்த பாதுகை
3 आय பெருமாளுக்கு சேஷ பூதம் .
Bookmarks