வேதாரம்பம்.
தர்பங்களின் மே லமர்ந்து கையில் பவித்ரத்துடன் சங்கல்பம் செய்யவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்னம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்த்யே.

ஒம் பூஹு; ஒம் புவஹ. ஒம் சுவஹ. ஒம் மஹ: ஒம் ஜன; ஒம் தபஹ: ஒகும் சத்யம் ஒம் தத்சவிதுர்வரேணியம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத். ஒமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஒம் புர்புவசுவரோம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅத்ய பூர்வோக்த ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் பெளர்ணமாஸ்யாம் ஷுபதிதெள மமோபாத்த சமஸ்த துரிதய க்ஷ்யத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் ஷ்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயோபக்ரம கர்ம கரிஷ்யே. (அப உப ஸ்ப்ருஸ்ய).

வலது துடை மேல் இடது கையையும் வலதுகையையும் சேர்த்து வைத்துகொண்டு வேதத்தை சொல்ல வேன்டும்.

ஹரி: ஓம். அக்னிமீளே ப்ரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவ ம்ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஒம். ஹரி: ஒம்..

இஷேத் வோர்ஜேத்வா வாயவஸ்தோ உபாயவஸ்த தேவோவ: ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்ட தமாய கர்மணே.. ஆப்யாய த்வம் அக்னியா தேவ பாகம் ஊர்ஜஸ்வதி: பயஸ்வதீ; ப்ரஜாவதீ: அனமீவா அயக்ஷ்மாமா வஸ்தேன ஈசத மாதசகும்ஸ: ருத்ரஸ்ய ஹேதி: பரிவோ வ்ருணக்து த்ருவா அஸ்மின் கோபதெள ஸ்யாதாம் வன்ஹி: யஜமானஸ்ய பசூன்பாஹி ஹரி;ஒம்.

தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோ அஸ்மான் .தூர்வதிதம் தூர் வயம் வயம் தூர்வாம: த்வம் தேவானாமஸி ஸஸ்னிதமம் பப்ரிதமம் ஜுஷ்டதமம். வன்ஹிதமம் தேவ ஹூதமம்

அஹ்ருதமஸி ஹவிர்தானம் த்ருகும் ஹஸ்வ மாஹ்வா மித்ரஸ்யத்வா சக்ஷுஷா ப்ரேக்ஷா மாபோர்மா ஸம்விக்தா மாத்வா ஹிகும்ஸிஷம்.ஹரி ஒம். ஹரி; ஒம்..

ப்ரம்ஹ ஸந்தத்தம் தன்மே ஜின்வதம் க்ஷத்ரகும் ஸந்தத்தம் தன்மே ஜின்வதம் இஷகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம் ஊர்ஜகும் ஸந்தத்தம் தாம்மேஜின்வதம் ரயிகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம். புஷ்டிகும் சந்தத்தம்

தாம்மே ஜின்வதம் ;ப்ரஜாகும் ஸந்தத்தம் தான்மேஜின்வதம் பஷூன் ஸந்தத்தம் தான்மே ஜின்வதம் ஹரி::ஒம். ஸ்துதோஸி.ஜனதா;தேவாஸ் தவா; ஷுக்ரபாப்ரணயந்து ஸுவீரா: ப்ரஜா: ப்ரஜநயந் பரீஹி. ஹரி:ஓம்..

பத்ரம் கர்ணேபிஹி ஷ்ருணுயாம தேவா: பத்ரம் பச்யேம அக்ஷபிர் யஜத்ரா: ஸ்திரை ரங்கை; துஷ்டுவாகும் ஸஸ் தனூபிஹி வ்யசேம தேவஹிதம் யதாயுஹு :ஸ்வஸ்தின இந்த்ரோ வ்ருத்ர ஷ்ரவாஹா; ஸ்வஸ்தி ன: பூஷா விச்வ வேதா: ஸ்வஸ்தி ந; தார்க்ஷ்ய: அரிஷ்டநேமி:

ஸ்வஸ்தினோ ப்ருஹஸ்பதி: ததாது . ஆபமாபா மபஸ் ஸர்வா: அஸ்மாதஸ்மாத் இதோ முத: அக்னிர் வாயுஸ்ச ஸூர்யஸ்ச . ஹரி: ஓம். ஹரி: ஓம்..


ஸம்ஞானம் விஞ்ஞானம் ப்ரக்ஞானம் ஜானதபிஜானத் சங்கல்பமானம் ப்ரகல்பமானம் உபகல்பமானம் உபக்லுப்தம் ஸுக்லுப்தம் ஷ்ரேயோ வஸீய ஆயு: ஸம் பூதம் பூதம் சித்ர: கேது: ப்ரபான் ஆபான் ஸம்பான் ஜ்யொதிஷ்வான் தேஜஸ்வான் ஆதபக்குஸ் தபன் அபிதபன் ரோசனோ ரோசமான: ஷோபன:ஷோப மான: கல்யாண:
.
தர்சா த்ருஷ்டா தர்சதா விஸ்வரூபா ஸுதர்ஸனா ஆப்யாயமானா ஆப்யமானா ஆப்யாயா ஸுந்ருதேரா. ஆபூர்யமானா பூர்யமானா பூரயந்தி பூர்ணா பெளர்ணமாஸி தாதா ப்ரதாதா ஆந்ந்த: மோத: ப்ரமோத: ஆவேசயன் நிவேசயன் ஸம்வேசந: சகும் ஷாந்த: ஷாந்த:. ஹரி ஓம்;

ஹரிஓம்;
ஹரி; ஓம். ப்ரஸூக்மந்தா தியஸாநஸ்ய ஸக்ஷணிவரேபிர்வராந்----அபிஷுப்ரஸீதத ---அஸ்மாகம் இந்த்ர உபயம் ஜுஜோஷதி ---யத்ஸெளம் யஸ்ய---அந்தஸ: புபோததி----அந்ருக்ஷரா ரிஜவ: சந்து பந்தா: ----யேபி ஸகாயா:----யந்திநோ வரேயம் ---ஸமர்யமா ஸம்பகோந: ---நிநீயாத்; --சஞ்ஜாஸ்பத்யம் ஸுயம்மஸ்து தேவா; ஹரி:ஓம்.

ஹரி:ஓம். அக்ன ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே.----நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி:ஓம். ஹரி: ஓம்.

சந்நோ தேவீ அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோ ரபிஸ்ர வந்து ந: ஹரி :ஓம்; ஹரி: ஓம்.

அதாத: தர்ஸ பூர்ணமாஸெள வ்யாக்யாஸ்யாம: ப்ராதரக்னிஹோத்ரம் ஹூத்வா அந்யம் ஆவஹனீயம் ப்ரணீய அக்நீந் அந்வாததாதி ஹரிஓம். ஹரி:ஓம்.

அத கர்மாணி ஆசாராத்யாநி க்ருஹயந்தே---உதகயந பூர்வபக்ஷா:ஹ: புண்யாஹேஷு கார்யாணி, யஜ்ஞோபவீதிநா ப்ரதக்ஷினம். ஹரி ஓம். ஹரி:ஓம்.அத சீக்ஷாம் ப்ரவக்ஷ்யாமி. ஹரி ஓம். ஹரி ஓம்.

அதாத: ஸாமயாசாரிகாந் தர்மாந் வ்யாக்யாஸ்யாம: ---தர்மஜ்ஞஸமய: ப்ரமாணம்வேதாஸ்ச சத்வாரோ வர்ணா: ஹரி:ஓம். ஹரி: ஓம்.

அத வர்ண ஸமாம்நாய: நவாதிக ஸமாநா க்ஷராநி த்வேத்வே ஸவர்ணே ஹ்ரஸ்வதீர்கே ---ந ப்லுதபூர்வம் ஷோடசாதித: ஸ்வரா:----வ்யஞ்ஜநாநி ஹரி ஓம். ஹரி: ஓம்.

அ யி உண்ருலுக்ஏ ஓங்ஐ -ஒளச், ஹயவரட் லண், ஞமங் ண நம் ஜபஞ் க ட- த ஷ்ஜப- க-ட-த- ச- க ப- ச-ட-த-சடதவ்கபய்- சஷஸர்- ஹல்- இதி மாஹேஸ்வரானி ஸூத்ராணி அணாதி சம்ஜ்ஞார்தானி வ்ருத்திராதைச் அதேங்குண: ஹரி ஓம். ஹரி ஓம்.

கீர்ணச்ரேய: தேநவஶ்ரீ; ருத்ரஸ்து மந்ய: பகோஹி: யாஜ்யா:---தந்யேயம் நாரீ தன்வான் புத்ரம் ஹரி :ஓம். ஹரி: ஓம்.

அதாதஸ் சந்தஸாம் விவ்ருதீம் வ்யாக்யாஸ்யாம: ஹரி;ஓம். ஹரி;ஓம்.

அதாதோதர்மஜிஜ்யாஸா ஹரி:ஓம்; ஹரி: ஓம்..

ஹரி:ஓம். அதாதோ ப்ருஹ்ம ஜிஜ்ஞாஸஹ; ஹரி: ஓம்..

ஹரி: ஓம். ஆபிர்கீர்பி: யத்தோ ந ஊநம்---ஆப்யாயய ஹரிவோ வர்தமாந: --யதாஸ்தோத்ருப்ய:--மஹிகோத்ரா ருஜாஸி---பூயிஷ்டபாஜ:--- அத: தேஸ்யாம ---ப்ருஹ்ம ப்ராவாதிஷ்ம தந்ந மாஹாஸீத்--- ஓம் ஷாந்தி: ஓம் ஷாந்தி; ஓம் ஷாந்தி; ஹரி; ஓம்.
.
ஹரிஹி; ௐ. ௐநமோ ப்ருஹ்மனே நமோ அஸ்த்வக்னயே நம;ப்ருத்வியை நம ஓஷதீப்யஹ, நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி மூன்று தடவை சொல்லவும்.
ஹரிஹி ஓம் தத்ஸத்..

கையிலிருந்து பவித்ரம் அவிழ்த்து எறியவும். ஆசமனம் செய்யவும்.