அக்னிஷ்டே ஹஸ்தமக்ரபீத் ஸோமஸ்தே ஹஸ்த மக்ரபீத். ஸவிதா தே ஹஸ்தமக்ரபீத். ஸரஸ்வதீ தே ஹஸ்த மக்ரபீத். பூஷா தே ஹஸ்தமக்ரபீத். அர்யமாதே ஹஸ்தமக்ரபீத்;.

அகும்சஸ்தே ஹஸ்த மக்ரபீத். பகஸ்தே ஹஸ்த மக்ரபீத். மித்ரஸ்தே ஹஸ்தமக்ரபீத். மித்ரஸ் த்வமஸி தர்மணா அக்னிராசார்ய: தவ. அந்தந்த தேவதைகளிடம் மாணவனை ஒப்புவிப்பதாக பாவனை.


அக்னயே த்வா பரிததாமி க்ருஷ்ண சர்மன். ஸோமாய த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். ஸவித்ரே த்வா பரி ததாமி க்ருஷ்ன சர்மன். ஸவித்ரே த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். சரஸ்வத்யை த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். ம்ருத்யவே த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். யமாய த்வா பரிததாமி

க்ருஷ்ன சர்மன். கதாய த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். அந்தகாய த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். அத்ப்யஸ்த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். ஓஷதீப்யஸ் த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். ப்ருதிவ்யை த்வா ஸ வைச்வாநராயை பரிததாமி க்ருஷ்ன சர்மன்.

தேவஸ்ய த்வா எனும் மந்திரத்தால் மாணவனை குரு தன்னருகில் சேர்த்து அனைத்து கொள்ள வேன்டு.ம். தேவஸ்ய த்வா ஸவிது: ப்ரஸவே உபநயே க்ருஷ்ன சர்மன்.

ஸுப்ரஜா என்ற மந்திரத்தை வலது காதில் ஓத வேன்டும். ஸுப்ரஜா: ப்ரஜயா பூயா: ஸுவீரோ வீரை: ஸுவர்ச்சா வர்ச்சஸா ஸுபோஷ: போஷை: ப்ருஹ்மசர்யம் ஆகாம் எறு மாணவன் கூற பிறகு குருவின் கேள்வி. மாணவன் பதில். முடிவில் குருவின் உபதேசம்.

மாணவன்:---ப்ருஹமசர்யம் ஆகாம் உப மாநயஸ்வ தேவேன ஸவித்ரா ப்ரஸூத:

ஆசார்யன்: கோ நாமாஸி. மாணவன்:க்ருஷ்ண சர்மா நாமாஸ்மி;
ஆசார்யன்: கஸ்ய ப்ருஹ்மசார்யஸி க்ருஷ்ண சர்மன். மாணவன்: ப்ராணஸ்ய ப்ருஹ்மசார்யஸ்மி.

ஆசார்யன்: : க்ருஷ்ன சர்மா—ஏஷ தே தேவ ஸூர்ய ப்ரும்ஹசாரி கோபாய ஸமாம்ருத ஏஷதே ஸூர்ய புத்ர”: ஸ தீர்க்காயு: ஸமாம்ருத. யாகும் ஸ்வஸ்திதம் அக்னிர் வாயு: ஸூர்ய: சந்த்ரமா: ஆப: அனுஸஞ்சரந்தி:
தாகும் ஸ்வஸ்திம் அனுஸஞ்சர க்ருஷ்ன சர்மன்.

அத்வனாம் என்ற மந்திரத்தை குமாரனை சொல்ல செய்ய வேண்டும்.
அத்வனாம் அத்வபதே ச்ரேஷ்ட்டஸ்ய அத்வன: பாரம் அசீய.

உபநயன ஹோமம்: --ஏற்கனவே சொல்லியபடி ஆசாரியர் ஆஜ்ய பாகம் முடிய செய்த அக்னியில் மாணவன் கையை பிடித்துக்கொண்டு பின் வரும் ஆஹூதிகளை செய்வித்து ஜயாதி ஹோமத்தையும் பரிசேஷனம் வரை செய்ய வேண்டும்

பின் வரும் பதினோரு மந்திரங்களையும் மாணவனுக்கு சொல்லிக் கொடுத்து , இரண்டாவது, நான்காவது மந்திரங்கள் மட்டும் ஆசாரியார் சொல்ல மாணவன் ஹோமம்.

1. யோகே யோகே தவஸ்தரம்-வாஜே வாஜே -ஹவாமஹே. ஸகாய: இந்த்ரம்-ஊதயே –ஸ்வாஹா. இந்த்ராயேயிதம் ந மம:

2. இமமக்னே-ஆயுஷே-வர்ச்சஸே-க்ருதி-ப்ரியம் ரேத:-வருண-ஸோம-ராஜன். மாதேவ-அஸ்மை அதிதே-சர்ம யச்ச-விச்வே தேவா: -ஜரதஷ்டி:யதா அஸத் ஸ்வாஹா. அக்னி-வருண-ஸோம-அதிதி- விச்வே தேவேப்ய இதம் ந மம
3. சதம்-இந்து-சரத:: அந்தி தேவா: -யத்ரா ந:-சக்ரா- ஜரஸம்-தனூனாம். புத்ராஸ:-யத்ர-பிதர: பவந்தி மா-ந:- மத்த்யா-ரீரிஷத:-ஆயு: கந்தோ:-ஸ்வாஹா- தேவேப்ய இதம்.

4. அக்னிஷ்டே:-ஆயு:-ப்ரதராம்-ததாது-அக்னிஷ்டே:-புஷ்டீம்-ப்ரதராம்-க்ருணோது. இந்த்ரோ-மருத்பி :ருதுதா-க்ருணோது ஆதித்யைஸ்தே-வஸுபி: ஆததாது- ஸ்வாஹா. அக்னீந்த்ர-மருதாதித்ய வஸுப்ய இதம்.

5. மேதாம் –மஹ்யம்-அங்கீரஸ; மேதாம்-ஸப்தரிஷய:-தது: மேதாம்-மஹ்யம்-ப்ரஜாபதி: மேதாம்-அக்னி:-ததாது-மே- ஸ்வாஹா. அங்கீரஸ: ஸப்தரிஷி- ப்ரஜாபத்யக்னிப்ப்ய இதம்.

6. அப்ஸராஸு –யா-மேதா-கந்தர்வேஷூ ச யத்யச; தைவீ யா-மானுஷீ-மேதா ஸா மாம்-ஆவிசதாத் இஹ ஸ்வாஹா. மேதா யசோப்ப்யாமிதம்

7. இமம் மே வருண-ச்ருதீ ஹவம்-அத்யா ச –ம்ருடயா த்வாமவச்யு;-ஆசகே-ஸ்வாஹா வருணாயேயிதம்.

8 தத் வா யாமி-ப்ருஹ்மணா-வந்தமான; ததாசாஸ்தே-யஜமான:- ஹவிர்பிஹி-. அஹேடமான; வருண-இஹ- போதி உரு ச ஸ மா ந ஆயு: ப்ரமோஷீ: ஸ்வாஹா. வருணா யே இதம்.

9 த்வந்நோ-அக்னே-வருணஸ்ய-வித்வான் தேவஸ்ய-ஹேட: -அவயாஸி-ஸீஷ்ட்டாஹா;. யஜிஷ்ட்ட; வஹ்னிதம: சோசுசான:-விச்வா-த்வேஷாகும்ஸி –ப்ரமுமுக்தி- அஸ்மத்- ஸ்வாஹா. அக்னி வருணாப்யாமிதம்.

10 .ஸத்வந்ந: -அக்னே-அவம:-பவோதீ நேதிஷ்ட்ட: அஸ்யா:-உஷஸ: வ்யுஷ்டெள. அவயக்ஷ்வன:-வருணம் ரராண: -வீஹீ-ம்ருடீகம்-ஸுஹவோந: -ஏதி- ஸ்வாஹா,. அக்னீ வருணாப்யாம் இதம்.

11 த்வமக்னே-அயாஸி-அயாஸந் மனஸாஹித;-அயாஸந் ஹவ்யம்-ஊஹிஷே-அயாநோ-தேஹி- பேஷஜம்-ஸ்வாஹா. அக்னயே அயஸம் இதம் ந மம.

ஜயாதி ஹோமம் செய்யவும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsயஜுர்ப்ரேஷப்ராயசித்தம். அஸ்ய குமாரஸ்ய உபநயன ஹோம கர்மணி யஜு ப்ரேஷ-ப்ராயச்சித்தம் கரிஷ்யே. புவ: ஸ்வாஹா வாயவ இதம் ந மம

அனாஜ்ஞாதம் முதலிய மந்திரங்கள்ளல் ஹோமம் செய்து ப்ரணீதா மோக்ஷண- ப்ரோக்ஷனம் வரை செய்க.

-ப்ரஹ்மோபதேசம்-:-அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் செளவர்ணீம் தக்ஷிணாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ ஸ்வீக்ருத்ய..

------------------நக்ஷத்ரே--------------- ராசெள: ஜாதஸ்ய-----------சர்மண: அச்ய மம குமாரஸ்ய ஜன்ம ப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம் மத்யே ஸம்பாவிதானாம் அஸவர்ண- தாத்ரி-பரிபாலினீ-ஸ்தன்ய பான ஸஹவாஸ—ஸஹபோஜன-

அபாங்க்தேய போஜன—உச்சிஷ்ட போஜன—அஸ்ப்ருச்ய ஸ்பர்ச- தத்தத் கால செளசாபாவாதிபி: ஸம்பாவிதானாம் சர்வேஷாம் பாபானாம் அபநோதன த்வாரா காயத்ரீ ஸ்வீகரணே., மம காயத்ரியா: உபதேஷ்ட் ருத்வேச

யோக்யதா ஸித்திம் அநுக்ரஹாண-----(யோக்யதா ஸித்திரஸ்து) என்று ப்ராஹ்மணர்கள் கூற வேண்டும். பின் கிரஹ ப்ரீதி தானம் செய்ய வேண்டும்

ப்ரஹ்மோபதேச- முஹூர்த்த –லக்னா அபேக்ஷயா ஆதித்யானாம் நவானாம் கிரஹாணாம் அனுகூல்ய சித்தியர்த்தம் ஹிரண்ய தானம் கரிஷ்யே என்று சங்கல்பித்து க்ரஹ ப்ரீதி தானம் செய்யவும்..