ஸ்ரீ ராமஜெயம்

சதாபிஷேக சுபமுஹூர்த்த பத்திரிக்கை

மஹா ராஜ ராஜ ஸ்ரீ................................... அவர்களுக்கு
அநேக நமஸ்காரம்/ஆசீர்வாதம்/உபயக்ஷேமம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsநிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ................வருஷம் ................... மாதம்........ம் தேதி ( ) ............... கிழமை.......................... ................................நக்ஷத்ரம் ....................யோகம் கூடிய சுபதினத்தில் உதயாதி நாழிகை......... க்கு மேல் ....... க்குள் ( காலை மணி ......... க்கு மேல் ........ க்குள் ) ......................லக்னத்தில்

-------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------
----------------------------
சதாபிஷேகம் செய்வதாய் ஈஸ்வர க்ருபையால் ஆசார்யார்களின் அனுக்ரஹத்துடன் பெரியோர்களாள் நிச்சயிக்கப்பட்டு மேற்படி சுபமுஹூர்த்தம் ................................... ......................................................................................................................
வைத்து நடக்கிறபடியால் தாங்கள் தங்கள் இஷ்டமித்ர பந்துக்களுடன் முன்னதாகவே வந்திருந்து மேற்படி சுபமுஹூர்த்தத்தை நடத்திக்கொடுத்து தம்பதிகளின் ஆசீர்வாதம் பெற்று (தம்பதிகளை ஆசீர்வதித்து) எங்களையும் கௌரவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு