Announcement

Collapse
No announcement yet.

நல்லவனா .. கஷ்டம்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நல்லவனா .. கஷ்டம்.

    நல்லவனா .. கஷ்டம்.
    ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக்காரன் சாப்பிட , 2 ரூபாய் கேட்டான். அவர் அவனை விசாரித்தார்...
    " குடிப்பாயா?"
    " இல்லை சார்"
    " சிகரெட் பிடிப்பாயா?"
    " இல்லை சார் "
    " ரேசுக்கு போவாயா?"
    " இல்லை சார்"
    " சூதாட்டம்?"
    " கிடையாது சார்"
    " பெண் சிநேகிதம் ?"
    " சத்தியமா இல்லை சார் "
    " உனக்கு 20 ரூபாய் தருகிறேன். என் வீட்டுக்கு வா. எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலையை பார்த்தாயா என்று என் மனைவியிடம்
    காட்ட வேண்டும் !"
    நீதி : ரொம்ப நல்லவனா இருந்தாலும் கஷ்டம்தான்.
    --- தினமலர். . டிசம்பர் 22, 2013.
    Posted by க. சந்தானம்
Working...
X