வினா - விடை.
* "சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் கடையேழு வள்ளல்கள் யார்?"
-- எழினி, காரி, ஓரி, நள்ளி, பாரி, பேகன், மலையன்.
* "ஐஸ்டர்யா ராயின் மகள் பெயர் என்ன?"
-- ஆராத்யா.
* "லோக் சபாவில் நரேந்திர மோடிக்கு அடுத்த இடத்தில் அமர வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு, ஆனால் அந்த
வாய்ப்பு வழங்கப்படாத எம்.பி. யார்?"
-- அத்வானி.
* "தன் பிறந்த நாளை, விசேஷக் காரணத்துக்காக ஒரு நாள் முன்னதாகவே கொண்டாடுவார் தமிழ் சினிமா பிரபலம் ஒருவர்.
அவர் யார்? என்ன காரணம்?"
-- அந்தப் பிரபலம் இளையராஜா. கருணாநிதி, இளையராஜா இருவரும் ஜூன் 3-ம் தேதி பிறந்தவர்கள். கருணாநிதியின்
பிறந்த நாளின் முக்கியத்துவம் கருதி, ஒரு நாள் முன்பாக ஜூன் 2-ம் தேதியே தன் பிறந்த நாளைக் கொண்டாடுவது என்று
பழக்கப்படுத்திக்கொண்டார் இளையராஜா.
* "சென்னை வட்டாரங்களில் மண்ணெண்ணெயை ஏன் கிருஷ்ணாயில் என்று குறிப்பிடுகிறார்கள்?"
-- கெரசின் ஆயில் என்ற ஆங்கிலப் பதமேபழக்கத்தில் 'கிருஷ்ணாயில்' என்று மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
--நா. சிபிச்சக்கரவர்த்தி.
-- ஆனந்த விகடன்

Comment