தோசை தோன்றிய விதம் !

*ஓர் ஆன்மிக ஜோதிட பார்வையில் இன்று நாம் எடுத்து இருக்கும் விஷயம் தோசை.

நாம் அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும், ஜோதிடமும்,

அக்னி -சூரியன்
அரிசி-சந்திரன்
உளுந்து -ராகு-கேது
வெந்தயம் -புதன்
தோசை கல் (இரும்பு)-சனி
தோசையின் நிறம்-செவ்வாய்
அதை உண்பவர்கள் குரு(ஆண்) ,சுக்கிரன்(பெண்)

இதன் உருவம் (Galaxy) பிரபஞ்சமே

தோசையை Clock vice சுட்டால் தான் வரும், பிரபஞ்சம் சுற்றுவதும் அப்படித்தானே

இந்த தோசையை ஒரு ஜோதிட பரிகாரமாக இருந்திருக்க வேண்டும்

ஏன் நிச்சயம் இருந்திருக்க வேண்டும் ?
ஆரம்பத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்தது பின் உண்டு வந்தார்கள்

ஏன் இன்றும் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்தது பிரசாதமாக கோவிலில் வழங்குகின்றனர்

அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது.

பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறிவிட்டது.

தோசை இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்,

( கல்லில் ) தோய்த்துச் செய்வது என்னும் பொருளில் தோய் + செய் என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல், மக்கள் வழக்கில் தோசை என்று ஆனது என்ற குறிப்பு உண்டு.

இப்போது தோசையின் சுவையே கொஞ்சம் கூடியிருக்குமே !!!!

whatsup இ l வந்தது !