Announcement

Collapse
No announcement yet.

ஜோக்ஸ் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஜோக்ஸ் !

    * "முன்பெல்லாம் எங்கள் தலைவரை, மருத்துவமனை, நகைக்கடைகளை திறக்க அழைத்தவர்கள் .. இப்போது அவர் ஆட்சியில்
    இல்லாத ஒரே காரணத்துக்காக, கட்டணக் கழிப்பிடத்தைத் திறக்க அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்."
    * "அன்னிக்கு மெட்ராஸூக்கு நான் ஒண்ணுமிலாம வந்தவன்...."
    "இன்னிக்கி மெட்ராஸையே ஒண்ணுமில்லாம ஆக்கிட்டீங்க தலைவரே!"
    * "2016-ல் நாம ஆட்சி பீடத்துல ஏறலேன்னா என்னய்யா ஆகும்?"
    "போலீஸ் வேன்லயும் ... குற்றவாளி கூண்டுலேயும் ஏற வேண்டியிருக்கும் தலைவரே!"
    * "என்னப்பா சர்வர், சிக்கன் பிரியாணியில கொம்பு மாதிரி ஏதோ கிடக்குதே"
    "சார், நாய்க்கு ஏதுசார் கொம்பு?"
    -- ஆனந்த விகடன். 25-9-2013.
Working...
X