* அரசு அலுவலகத்தில் இருக்க வேண்டிய வாசகம் அரசு பேருந்தில் இருக்கிறது -- கைகளை நீட்டாதீர்.
raavan181 @ twitter.com
* மரத்தை வெட்ட ஆரம்பித்தவன் இடையிடையே அம்மரநிழலில் ஓய்வெடுத்துக்கொண்டான். மரம்
மறுப்பேதும்சொல்லாமல் முடிந்தவரை அசைந்து காற்றளித்துக் களித்தது,
megalapugazh@twitter.com
* மல்டிபிள் பெர்சனாலிட்டி என்பது, நாம் வேகமாக போகும்போது சாலையை கடப்பவனை திட்டுவதும், நாம் சாலையை
கடக்கும்போது வேகமாக செல்பவனை திடுவதுமேயாகும்!
indrajithguru@twitter.com
* அள்ள முடியாத அளவுக்கு சோகங்கள் குவிந்து கிடக்கின்றன. அதைவிடுத்து சிதறிக்கிடக்கும் சந்தோஷங்களை மட்டும்
பொறுக்கிக்கொண்டிருக்கிறேன்.
araikurai@twitter.com
* சமையக்கட்டுல எங்கம்மா இன்னும் பிரிட்ஜுக்குள்ள வைக்காதது அரிசி மூட்டைய மட்டுந்தான்.
navin iv@twitter.com
* சில புத்தகங்கள் அறிவை தருகின்றன. சில புத்தகங்கள் தூக்கத்தை தருகின்றன. சில பல புத்தகங்கள் பேரீச்சம்பழத்தை
தருகின்றன.
Mr vandu@twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர் திருச்சி. 21-12- 2014.