Announcement

Collapse
No announcement yet.

சோலார் பவர் ஸ்கூல் பேக்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சோலார் பவர் ஸ்கூல் பேக்!

    சோலார் பவர் ஸ்கூல் பேக்!
    கிராமப்புற மாணவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் சோலார் ஸ்கூல் பேக் தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை வைத்து தூக்கிச் செல்வது மட்டுமல்லாமல், டெஸ்க் போலவும் பயன்படுத்தலாம். இரவு நேரங்களில் படிக்க எல்இடி விளக்கு உள்ளது. மின்சாரம் இல்லை என்றாலும் படிக்கலாம்.
    அதிவேக கேமரா.
    ஒரு விநாடியில் 100 பில்லியன் ( 10,000 கோடி ) பிரேம்களில் படம் பிடிக்கும் உலகின் அதிவேக கேமராவை கண்டுபிடித்துள்ளனர். தற்போது விநாடிக்கு 10 மில்லியன் ( 1 கோடி ) படங்களைப் பிடிக்கும் கேமராதான் உலகின் அதிவேக படம்பிடிக்கும் கேமராவாக உள்ளது.
    ஜொலிக்கும் ஹோட்டல்.
    தங்குவதற்குத்தான் ஹோட்டலைத் தேடுவோம். ஆனால், வளமைமிக்க துபாயில் 7 நட்சத்திர ஹோட்டல் தங்கத்தகடுகளால் ஜோலிக்கிறது. இந்த ஹோட்டலில் இருக்கைகள் கைப்பிடிகள் எல்லாம் 24 காரட் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் பகலிலேயே தக தகவென மின்னுகிறது.
    -- வணிக வீதி.
    -- 'தி இந்து' நாளிதழ். திங்கள் 8, 2014.
Working...
X