கணித விந்தைகள் நூலில் இருந்து ஒரு சுவாரஸ்யம் :
' ஒவ்வொரு நூற்றாண்டாகப் பின்னோக்கிச் செல்லும்போது, கிழமைகள் ஏறுவரிசையில் மாறும். உதாரணம் :
1.1.501 -- திங்கள்
1.1.401 -- செவ்வாய்
1.1 301 -- புதன்
1.1.201 -- வியாழன்
1.1. 101 -- வெள்ளி
1.1.001 -- சனி
-- கணித விந்தைகள் . நூலில் இருந்து.