இப்போம் இருக்குற நம்ம ஊரு புள்ளைங்களுக்கு தலையைப் பின்னத் தெரியாது....
அப்போ வாழ்ந்தவங்க கல்லுல நம் கலாச்சாரத்தை விட்டு போய்ட்டாங்க,
நல்ல பாருங்க கூந்தல பின்னி பூக்கூட வச்சி இருக்காங்க...
கோவில்கள் வழிபாட்டு இடம் மட்டும் அல்ல, நம் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பவை..
இடம்:- திருமுட்டம், கடலூர் மாவட்டம்.....
Source:Ananthanarayanan Ramaswamy