Re: சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள ...
Sri:
click the thread tools menu
then click the sub menu printable
Sri:
click the thread tools menu
then click the sub menu printable
so dont worry, take prints as much as you want and enjoy cooking


good to hear that all your family members like that dish
........ request தான், சுமதி என்று சொல்லி கூப்பிடுவதை விட என்னை க்ருஷ்ணாம்மா என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். என் பையன் பேர் கிருஷ்ணா, அவன் friends அம்மாக்கள் க்ருஷ்ணாம்மா,க்ருஷ்ணாம்மா ...என்று கூப்பிட்டு கூப்பிட்டு பழக்கமாகி விட்டது, காதுக்கு அந்த பரமாத்மா பேரை கேட்டு கேட்டு சந்தோஷமாகி விட்டது. என் சொந்த பேரே மறந்து விட்டது. நிஜம் மாமா நான் என்னை Mrs Sundar என்று அல்லது க்ருஷ்ணாம்மா என்றோ தான் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்வது வழக்கமாகி விட்டது
அதனால் தவறாக நினைக்கவேண்டாம். OK ya ?








Comment