தேவையானவை :

அடை மாவு 2 கப்
துருவிய தேங்காய 1 கப்
உப்பு
கறிவேப்பிலை
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

மாவுடன் எல்லாவற்றையும் கலக்கவும்.
அடை வார்க்கவும்.
தேங்காய் அடை தயார்.