Announcement

Collapse
No announcement yet.

மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ் (சம்ஸ்க்ருதத்தில்)

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ் (சம்ஸ்க்ருதத்தில்)

  மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ் (சம்ஸ்க்ருதத்தில்)

  information

  Information

  சுவாமி சுகபோதானந்தா அவர்களின் மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ் என்கிற சுய முன்னேற்றத் தொடர் ஆனந்த விகடனில் வந்து மிகவும் பிரபலமாக வாசகர்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப் பட்டது. இதே தொடர் பிறகு நிழல்கள் ரவி வாசிக்க ஆடியோவிலும் கிடைக்கிறது. எளிய முறையில் சுகபோதானந்தா அவர்களின் சுவாரசியமான நவீன யுகத்திற்கேற்ற வகையில் அமைந்த சொற்பொழிவுகள் பலருக்கும் பயனுள்ளவையாக அமைந்து உள்ளன.

  மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்! என்ற இந்த புத்தகம் தற்போது சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப் பட்டு ஹே மன:! ஸமாஸ்வசிது! என்ற தலைப்புடன் சம்ஸ்க்ருத பாரதி அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.
  இந்த புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி

   स: कश्चन महाधनिक: | परम् तस्य सन्तोष: एव नास्ति | तदन्विष्यन् विविधान् प्रदेशान्
  अटितवान् स: | परं सन्तोष: न प्राप्त: | मदिरा, महिला मादकपदार्थश्चेति सर्वं असेवत | तथापि सन्तोष: न प्राप्त: | केनापि उक्तम् सर्वं परित्यज्य संन्यासि भवति चेत् सन्तोष: प्राप्यते इति | तदपि कर्तुं स: उद्युक्त: | गृहे स्थितै: रजत-सुवर्ण-वज्रवैढुर्यादिभि: गोणीस्यूतं पूरयित्वा तं नीत्वा कस्यचित् योगिन: पदतले समर्पितवान् |   ஸ: கஸ்சன மஹாத⁴னிக: | பரம் தஸ்ய ஸந்தோஷ: ஏவ நாஸ்தி | ததன்விஷ்யன் விவிதா⁴ன் ப்ரதேஸான் அடிதவான் ஸ: | பரம்ʼ ஸந்தோஷ: ந ப்ராப்த: | மதிரா, மஹிலா மாதகபதார்தஸ்சேதி ஸர்வம்ʼ அஸேவத | ததாபி ஸந்தோஷ: ந ப்ராப்த: | கேனாபி உக்தம் ஸர்வம்ʼ பரித்யஜ்ய ஸம்ʼன்யாஸி ப⁴வதி சேத் ஸந்தோஷ: ப்ராப்யதே(அ) இதி | ததபி கர்தும்ʼ ஸ: உத்யுக்த: | க்ருʼஹே ஸ்திதை: ரஜத-ஸுவர்ண-வஜ்ரவைடு⁴ர்யாதிபி⁴: கோணீஸ்யூதம்ʼ பூரயித்வா தம்ʼ நீத்வா கஸ்யசித் யோகின: பததலே ஸமர்பிதவான் |   स्वामिन्! मम समग्रम् ऐश्वर्यं भवते समर्पितवान् | इत:परम् मम एतस्य आवश्यकता नास्ति | अहं सन्तोषं तृप्तिं च अन्विष्यन् भवन्तं शरणं आगत: अस्मि इति निवेदितवान् | 

  ஸ்வாமின்! மம ஸமக்ரம் ஐஸ்வர்யம்ʼ ப⁴வதே ஸமர்பிதவான் | இத:பரம் மம ஏதஸ்ய ஆவஸ்யகதா நாஸ்தி | அஹம்ʼ ஸந்தோஷம்ʼ த்ருʼப்திம்ʼ ச அன்விஷ்யன் ப⁴வந்தம்ʼ ஸரணம்ʼ ஆகத: அஸ்மி இதி நிவேதிதவான் |
  योगि तु धनिकस्य वचनम् अशृण्वन् इव स्थितवान् | तत: तेन आनीतं बन्धं शीघ्रं उद्घाट्य अपश्यत् | चाकचिक्ययूतान् वज्रवैढुर्यान् सकृत् दृष्ट्वा बन्धं यथापूर्वं बद्ध्वा तं शिरशि निधाय धावितुं आरभत | யோகி து த⁴னிகஸ்ய வசனம் அஸ்ருʼண்வன் இவ ஸ்திதவான் | தத: தேன ஆனீதம்ʼ பந்த⁴ம்ʼ ஸீக்⁴ரம்ʼ உத்கா⁴ட்ய அபஸ்யத் | சாகசிக்யயூதான் வஜ்ரவைடு⁴ர்யான் ஸக்ருʼத் த்ருʼஷ்ட்வா பந்த⁴ம்ʼ யதாபூர்வம்ʼ பத்த்⁴வா தம்ʼ ஸிரஸி நிதா⁴ய தா⁴விதும்ʼ ஆரப⁴த |
  तत् दृष्टवत: धनिकस्य महान् आघात: एव! अहो! कस्मैचित् कपटसंन्यासिने सर्वमपि ऐश्वर्यं समर्पयता मया अपराध: कृत:! इति चिन्तयत: तस्य दु:खं रोषत्वेन परिणतम् | स: संन्यासिनं ग्रहितुम तं अन्वधावत् | தத் த்ருʼஷ்டவத: த⁴னிகஸ்ய மஹான் ஆகா⁴த: ஏவ! அஹோ! கஸ்மைசித் கபடஸம்ʼன்யாஸினே ஸர்வமபி ஐஸ்வர்யம்ʼ ஸமர்பயதா மயா அபராத⁴: க்ருʼத:! இதி சிந்தயத: தஸ்ய து:கம்ʼ ரோஷத்வேன பரிணதம் | ஸ: ஸம்ʼன்யாஸினம்ʼ க்ரஹிதும தம்ʼ அன்வதா⁴வத் |
  परन्तु: स: संन्यासी इव वेगेन धावितुं न अशक्नोत् | பரந்து: ஸ: ஸம்ʼன்யாஸீ இவ வேகேன தா⁴விதும்ʼ ந அஸக்னோத் |
  सुदूरं धावित्वा संन्यासि यत: प्रस्थितवान् तदेव वृक्षमूलं प्राप्य स्थित: | तत: धीर्गं नि:श्वसन्तम् आत्मानम् अनुधावन्तं धनिकं उद्दिश्य भीत: किम्? स्वीकुरु तव अष्टैस्वर्याणि इति उक्त्वा बन्धं तस्मै प्रत्यर्पितवान् | ஸுதூரம்ʼ தா⁴வித்வா ஸம்ʼன்யாஸி யத: ப்ரஸ்திதவான் ததேவ வ்ருʼக்ஷமூலம்ʼ ப்ராப்ய ஸ்தித:| தத: தீ⁴ர்கம்ʼ நி:ஸ்வஸந்தம் ஆத்மானம் அனுதா⁴வந்தம்ʼ த⁴னிகம்ʼ உத்திஸ்ய பீ⁴த: கிம்? ஸ்வீகுரு தவ அஷ்டைஸ்வர்யாணி இதி உக்த்வா பந்த⁴ம்ʼ தஸ்மை ப்ரத்யர்பிதவான் |
  हस्तच्यूतं ऐश्वर्यं पुन: प्राप्तमिति धनिक: नितरां संतुष्ट: जात: | तदा योगी तं अवदत् अत्र आगमनात् पूर्वमपि तव रजतकनकवज्रादीनि आसन् | परम् तदा तव संतोषो नासीत् | अधुनापि तदेव ऐश्वर्यमस्ति, अपि च संतोषोऽपि अस्ति इति | ஹஸ்தச்யூதம்ʼ ஐஸ்வர்யம்ʼ புன: ப்ராப்தமிதி த⁴னிக: நிதராம்ʼ ஸந்துஷ்ட: ஜாத: | ததா யோகீ தம்ʼ அவதத் அத்ர ஆகமனாத் பூர்வமபி தவ ரஜதகனகவஜ்ராதீனி ஆஸன் | பரம் ததா தவ ஸந்தோஷோ நாஸீத் | அது⁴னாபி ததேவ ஐஸ்வர்யமஸ்தி, அபி ச ஸந்தோஷோ(அ)பி அஸ்தி இதி
  |
  अनया घटनया एतत् ज्ञायते सन्तोष: बहि: न भवति! अपि तु अस्माकं मनसि भवति| अस्मासु बहव: ऐश्वर्यादिराशिं गृहीत्वा अटन् स: धनिक: इव एतत् सत्यं न जानीम: | अत: एव वयम् बहुषु अवसरेषु सन्तोषं प्राप्तुं इतरान् अवलंबामहे | அனயா க⁴டனயா ஏதத் ஜ்ஞாயதே ஸந்தோஷ: பஹி: ந ப⁴வதி! அபி து அஸ்மாகம்ʼ மனஸி ப⁴வதி| அஸ்மாஸு பஹவ: ஐஸ்வர்யாதிராஸிம்ʼ க்ருʼஹீத்வா அடன் ஸ: த⁴னிக: இவ ஏதத் ஸத்யம்ʼ ந ஜானீம: | அத: ஏவ வயம் பஹுஷு அவஸரேஷு ஸந்தோஷம்ʼ ப்ராப்தும்ʼ இதரான் அவலம்பாமஹே |
  இந்த நூல் தமிழில், கன்னடத்தில் என்று பல மொழிகளிலும் வெளிவந்துள்ளது. அதில் கன்னட மூலத்தை வைத்து சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள்.
  புத்தகம் பற்றிய விவரம்:
  ஹே மன:! சமாச்வஸிது!
  மூலம்: சுவாமி சுகபோதானந்தா
  சம்ஸ்க்ருதத்தில்: டாக்டர் ஷாந்தலாவிஸ்வாஸ:
  ISBN: 978-81-87276-28-2
  Publisher: Samskrita Bharati, Mata Mandir Gali,
  Jhandewala, New Delhi 110 055. Ph. 011-23517689
  Price: Rs.50.

 • #2
  Re: மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ் (சம்ஸ்க்ருதத்தில்)

  ஶ்ரீ:
  அன்புள்ள சௌந்தரராஜன் அவர்களே,
  அண்மைக்காலமாக தாங்கள் இந்த போரத்திற்காக
  அரும்பணியாற்றிவருகிறீர்கள்.
  கடந்த ஒரு வார காலமாக
  அடியேனுக்கு இன்டர்நெட் கனெக்*ஷன் கிடைக்காமல்
  மிகவும் சிரமபட்டுக்கொண்டிருந்தேன்.
  இன்றுதான் சற்று பரவாயில்லை.
  தங்கள் அரும்பணி மேலும் சிறந்து விளங்கிட
  வாழ்த்தி மகிழ்கிறேன்.
  அன்புடன்.
  என்.வி.எஸ்.


  Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
  please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
  Encourage your friends to become member of this forum.
  Best Wishes and Best Regards,
  Dr.NVS

  Comment


  • #3
   Re: மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ் (சம்ஸ்க்ருதத்தில்)

   ஸ்ரீ, தங்கள் உற்சாகப்படுத்துமைக்கு நன்றி இரு தினங்களாக எனக்கும் இண்டர்நெட் தொந்தரவு கொடுத்துக்க்கொண்டிருப்பதால் உடன் பதிலளிக்க இயலவில்லை இன்று இவ்வளவு நேரங்கழித்து ஃபோரமிற்கு வருவதற்கும் இது தான் காரணம்

   Comment

   Working...
   X