Announcement

Collapse
No announcement yet.

பத்து செக்ண்ட் கதைகள் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பத்து செக்ண்ட் கதைகள் !

    விளையாட்டு
    –
    பேயும் சாமியும் சண்டைபோடுற மாதிரி
    புதுசா ஏதாவது வீடியோ கேம் வந்திருக்காப்பா
    என்று கேட்டாள் அபர்ணா!
    –
    கோ.சென்னப்பன்
    –
    ———————————-
    அமைதி
    –
    பஸ்ஸில் ஜன்னல் ஓர சீட் பிடித்து
    அமைதியாக உட்கார்ந்தபடி ஆக்ரோஷமாக
    சண்டை போட்டுக் கொண்டிருந்தான்
    ரகுவரன் ட்விட்டரில்
    –
    கே.மணிகண்டன்
    –
    ——————————–
    –
    வீரன்
    –
    பொங்கல் கரும்பைச்சுவைத்தபடி
    டி.வியில் புதுப்படம் பார்த்துக்
    கொண்டிருந்தான் மாடு பிடி வீரன்.

    ---------------------------------

    அக்கறை
    –
    மண்ணைத் திங்காதே…!
    வயிறு வலிக்கும்’ என்று மகனை அதட்டினார்
    மணல் வியாபாரி
    –
    கி.சாமிநாதன்
    –
    ———————————–

    –
    ஹாஃப் இயர் லீவுல யார் எங்கெங்கே
    போயிருநீங்க’ எனக் கேட்டதும்

    எங்க அப்பாகூட ஏ.டி.எம்.போயிருந்தேன் மிஸ்
    என்றாள் மீனா!
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X