Re: to remove eye diseases.
கார்த்திகைசுக்ல பக்ஷ த்ருதியைதிதி த்ரீலோசனஜீரக கெளரி வ்ரதம்.22-10-2017.சிவனின்இடபாகம் பாதி பெற்ற தேவிக்கும்மூன்று கண்கள் உண்டு.உமாமஹேஸ்வரியைமூன்று கண்களுடன் படமும்வரையலாம்.இல்லாவிட்டால்அரிசி மாவினால் மூன்று கண்உள்ளவளாககோலம்போட்டும்.16 உபசாரபூஜை
செய்தாலும் போதும்.சாதத்தில்சீரக பொடி போட்டு உப்பு போட்டுநிவேதனம் செய்யவும்.சீர்+அகம்(உடலைசீராக வைக்கும் சக்தி வாய்ந்தது)இந்தசீரக பொடியை சுடு தண்நீரில்கரைத்து நிவேதனம் செய்வதால்கண்பார்வை கோளாறுகளும்விழி வியாதிகளும்விலகும்.
Announcement
Collapse
No announcement yet.
to remove eye diseases.
Collapse
X
-
to remove eye diseases.
மூன்று கண்கள் உண்டு. உமா மஹேஸ்வரியை மூன்று கண்களுடன் படமும் வரையலாம். இல்லாவிட்டால் அரிசி மாவினால்
மூன்று கண் உள்ளவளாககோலம் போட்டும். 16 உபசார பூஜை செய்தாலும் போதும். சாதத்தில் சீரக பொடி போட்டு உப்பு போட்டு
நிவேதன ம் செய்யவும்.சீர்+ அகம் ( உடலை சீராக வைக்கும் சக்தி வாய்ந்தது) இந்த சீரக பொடியை சுடு தண்நீரில் கரைத்து
நிவேதனம் செய்வதால் கண் பார்வை கோளாறுகளும் விழி வியாதிகளும் விலகும்.Tags: None
Leave a comment: