24-12-2018:--பரசுராம ஜயந்தி;ஶ்ரீ மஹா விஷ்ணுவின் ஆறாவது அவதாரம். த்ரேதா யுகத்தில் ரேணுகா தேவிக்கும் ஜமதக்னி மஹரிஷிக்கும் மகனாக பிறந்தார். தந்தை சொல்படி தாயின் தலையை துண்டித்து பின்னர் தந்தையிடம் வரம் பெற்று தாயை உயிர்பித்தார். ஏழு சிரஞ்சீவிகளில் இவரும் ஒருவர். இன்று பரசு ராமரைபூஜிப்போம்