Announcement

Collapse
No announcement yet.

2020-21- FESTIVAL DAYS.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • kgopalan37
    replied
    Re: 2020-21- FESTIVAL DAYS.

    ஆவணி மாதம்.
    17-08-2020—1. விஷ்ணு பதி புண்ய காலம்; மாத சிவ ராத்திரி; வ்ய-சிரா;
    2. ஸர்வ அமாவாசை; கரி நாள்; தர்ப்பை ஸங்கிரஹம்.க்ருஷ்ண அங்காரஹ சதுர்தசி காலை 10 மணி வரை உள்ளது.
    3. இஷ்டி.
    4. சந்திர தரிசனம்; அவமாகம்; பாத்ர பத சுத்தம்; கல்கி ஜயந்தி.
    5. தாமஸ மன்வாதி; ஹரி தாளிகா/ விபத்தாரா கெளரி விரதம்.
    6. . விநாயக சதுர்த்தி; ஸாமோபாகர்மா.
    7. ரிஷி பஞ்சமி.; தனிய நாள்.
    8. சஷ்டி விரதம்/ஸூர்ய சஷ்டி/ குமார தர்சன்.
    9. அமுக்தாபரண சப்தமி; கரி நாள்.
    10. வை-சிரா; ஜேஷ்டாஷ்டமி;லக்ஷ்மி ஆவாஹனம். ராதாஷ்டமி;அனுஷம்;புதாஷ்டமி.
    11. கேதார வ்ருத ஆரம்பம்.
    12. ஆவணி மூலம்.
    13. பரிவர்த்தன ஏகாதசி. வாமன ஜயந்தி.; ஓணம்; சிரவண த்வாதசி.பயோ விரதம்.
    14. பிரதோஷம்
    15.
    16. ராகு கேது பெயர்ச்சி; அனந்த பத்மனாப விரதம்; பெளர்ணமி விரதம். உமா மஹேஸ்வர விருதம். அனந்த கெளரி விரதம்.
    17. மஹாளய பக்ஷாரம்பம்.
    18. பாத்ரபத பகுளம்.;தனிய நாள்.
    19.
    20. சங்கட ஹர சதுர்த்தி,; ப்ருஹதி கெளரி விரதம்.
    21.
    22. மஹா பரணி.
    23. க்ருத்திகை விரதம்.
    24. ஸ்ரீ வைகானஸ ஸ்ரீ ஜயந்தி.
    25. மத்யாஷ்டமி; பாஞ்ச ராத்ர முனித்ரய ஜயந்தி.
    26. அ விதவா நவமி.
    27. விய-சிரா; மஹாவியதீ பாதம்;
    28. அஜா ஏகாதசி. கரி நாள்.
    29. ஸன்யஸ்த மஹாளயம்.
    30. பிரதோஷம்; மாத சிவராத்திரி.
    31. கேதார விரதம் முடிவு. போதாயன அமாவாசை.

    புரட்டாசி மாதம். 1. கன்யா ரவி 00-01=06 ஏ.எம்.ஷடசீதி புன்ய காலம்; மஹாளய அமாவாசை; மாஷா கெளரி விரதம்.
    2. அதிக ஆஸ்வீஜ சுத்தம்.சந்திர தரிசனம்; இஷ்டி.
    3.
    4. சதுர்த்தி விரதம்.
    5. வை.-சிரா; அவமாகம்.
    6. சஷ்டி விரதம்.; அனுஷம்.
    7.
    8.
    9. தனிய நாள்.
    10.
    11. சிரவன விருதம்; பத்மினி ஏகாதசி.
    13. ப்ரதோஷம்.
    15. பெளர்ணமி;
    16. கரி நாள்; அதிக ஆஸ்வியூஜ பகுளம்;இஷ்டி.
    19. க்ருத்திகை விரதம்;சங்கடஹர சதுர்த்தி.
    20. பெளம சதுர்த்தி
    21. வியதீ-சிரா.
    26. தனிய நாள்.
    27. பரமா ஏகாதசி.
    28.பிரதோஷம்.; கோவத்ஸ த்வாதசி
    29. மாத சிவராத்ரி; அவமாகம்; கரி நாள்.
    30. வை-சிரா; அமாவாசை.


    ஐப்பசி மாதம். துலா ரவி-27-21=04-56 பி.எம்.
    17-10-2020 –ஐப்பசி-1. நிஜ ஆஸ்வீஜ சுத்தம்; விஷு புண்ய காலம். சரத் நவராத்திரி ஆரம்பம். இஷ்டி; துலா ஸ்நான ஆரம்பம்.
    2. சந்திர தரிசனம்.; சந்த்ரோதய கெளரி விரதம்.
    3. அனுஷம்.
    4. பெளம சதுர்த்தி.சதுர்த்தி விரதம்.
    5.
    6. கரி நாள்; சஷ்டி விரதம்.
    7.
    8. சிரவண விரதம்; தனிய நாள்.
    9. ஸரஸ்வதி பூஜை; ஆயுத பூஜை; ஸ்வாயம்புவ மனு;
    10. விஜய தசமி.; தசரத லலித கெளரி விரதம்.
    11. பாபாங்குசா ஏகாதசி; த்வி தள விரதம்.விரதம்.
    12. ப்ரதோஷம்.
    13.
    14.
    15. பெளர்ணமி விரதம்.சந்தான கோபால விருதம்.
    16. இஷ்டி; நிஜ ஆஸ்வீஜ பகுலம்; விய சிரா;
    17. க்ருத்திகை விரதம்.
    18. சந்திரோதய கெளரி விரதம்;
    19. சங்கட ஹர சதுர்த்தி; தனிய நாள்.
    20. கரி நாள்


    26. வை சிரா ;இந்திரா ஏகாதசி;
    27. பிரதோஷம். கோவத்ஸ த்வாதசி;
    28. மாத சிவ ராத்திரி.; தன்வந்திரி ஜயந்தி; யம தீபம். யம தர்ப்பணம்.
    29. ஸர்வ அமாவாசை; தீபாவளி பண்டிகை.லக்ஷ்மி குபேர பூஜை; கேதார கெள்ரி விரதம்.
    30. இஷ்டி,;கடை முகம்; குரு பெயர்ச்சி;


    கார்த்திகை மாதம்;- விருச்சிக ரவி 21-28=02-35 பி.எம்.


    16-11-2020 கார்த்திகை-1. சந்திர தரிசனம்; கார்த்திகை சுத்தம்; முடவன் முழுக்கு;விஷ்ணுபதி புண்ய காலம். கரி நாள். கார்த்திக ஸ்நான ஆரம்பம். ஆகாச தீபம் ஒரு மாதம் இன்று முதல் ஏற்றலாம். ப்ராத்ரு த்விதியை; அனுஷம்.
    2. அவமாகம்; த்ரி லோசன கெளரி விரதம்.
    3. சதுர்த்தி விரதம்;
    4.
    5. சூர ஸம்ஹாரம்; ஸ்கந்த சஷ்டி விரதம்
    6. சிரவண விரதம்; மித்ர/ நந்த ஸப்தமி.
    7. கோஷ்டாஷ்டமி/கோபாஷ்டமி;
    8. க்ருத யுகாதி. தனிய நாள்.
    9.
    10. கரி நாள்.
    11. ப்ரபோதினி; தேவுத்தானி/ கைசிக ஏகாதசி; சாதுர் மாஸ்ய விரத பூர்த்தி.
    12. ப்ரதோஷம்; ஸ்வாரோசிஷ மன்வாதி; ; ப்ருந்தாவன த்வாதசி; துளசி விவாஹம். யாக்கிய வல்கியர் ஜயந்தி. கீதா ஜயந்தி.


    13. பரணி தீபம்; தனிய நாள்.
    14. ஸ்ரீ வைகானச தீபம்; அன்னாமலை தீபம்;
    15. பெளர்ணமி விரதம்; க்ருத்திகை விரதம்.;பாஞ்ச ராத்ர தீபம்;ஆ-கா-மா-வை.; க்ருத்திகா மண்டல வேத பாராயணம் ஆரம்பம்.தக்ஷ ஸாவர்ணி மனு. கார்த்திக கெளரி விருதம்.
    16. இஷ்டி; கார்த்திகை பகுளம்.; கரி நாள்.
    17.
    18. சங்கடஹர சதுர்த்தி.
    19.
    20.
    21. வை.சிரா.;
    22.
    23. மஹாதேவாஷ்டமி; வைக்கத்து அஷ்டமி; கால பைவராஷ்டமி;
    24.
    25.
    26. ரமா ஏகாதசி; அவமாகம்.
    27. ப்ரதோஷம்; கார்த்திகை கடை ஞாயிறு.; அனுஷம்
    28. மாத சிவராத்திரி;
    29. ப்ரதக்ஷிண அமாவாசை; கார்திக ஸ்நானம் முடிவு. திருவிச நல்லுர் கங்கார்ஷனம்.
    30. இஷ்டி; மார்க சிர சுத்தம்; தனுர் ரவி 51-52=02-45 ஏ.எம்.

    Leave a comment:


  • kgopalan37
    started a topic 2020-21- FESTIVAL DAYS.

    2020-21- FESTIVAL DAYS.

    கருடன் பஞ்சாங்கம்-2020-21. மேஷ ரவி 33-15. 7-18 பி.எம்.
    சைத்திர க்ருஷ்ண பக்ஷம்.
    சித்திரை-1 செவ்வாய்- சார்வரி தமிழ் வருட பிறப்பு.
    2 புதாஷ்டமி
    3. சிரவண விருதம்.; தனிய நாள்.
    4.
    5. ஸர்வ ஏகாதசி. பாப மோசினி.
    6. கரி நாள். ஹரி வாசரம்-03-30.
    7. பிரதோஷம். மத்ஸ்ய ஜயந்தி.
    8. மாத சிவராத்திரி- வை-சிரா.; கிருஷ்ணாங்காரஹ சதுர்தசி.
    9. ஸர்வ அமவாசை.
    10. இஷ்டி; வைசாக ஸ்நான ஆரம்பம். வைசாக மாதம்;சுக்ல பக்ஷம்.
    11. வைசாக சுத்தம், சந்திர தரிசனம்.
    12. க்ருத்திகை விரதம். ஶ்யாமா சாஸ்திரிகள் ஜயந்தி.
    13. அக்ஷய த்ருதியை; த்ரேதா யுகாதி;பல ராம ஜயந்தி.
    14. மாத சதுர்த்தி; வார்த்தா கெளரி விரதம்.
    15. ஸ்ரீ சங்கர ஜயந்தி;ராமானுஜ ஜயந்தி;லாவன்ய கெளரி விரதம்.கரி நாள்.
    .
    16. சஷ்டி விரதம்
    17.
    18.
    19. வாஸவி ஜயந்தி; அவமாகம்.
    20. அக்னி நக்ஷத்ர தோஷாரம்பம். ;ஸ்மார்த்த ஏகாதசி.மோஹினி தனிய நாள்.
    21. ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி; ஹரி வாஸரம் 05-04. மோஹினி எகாதசி
    22. ப்ரதோஷம்.
    23. ஸ்ரீ ந்ருஸிம்ம ஜயந்தி
    24.மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இரங்குதல்; வை-சிரா,.பௌர்னமி விரதம்.
    சித்ரா பெளர்ணமி; சித்ர குப்த பூஜை; ஈசான பலி.
    25. வைசாக பகுளம், இஷ்டி. அனுஷம் நக்ஷத்திரம்.வைசாக க்ரு.பக்ஷம்.


    26.
    27 சங்கடஹர சதுர்த்தி.
    28.
    29.
    30, சிரவண விரதம்.


    ரிஷபரவி--28-47 5-31 பி.எம்.


    வைகாசி-1. விஷ்ணுபதி புண்ய காலம்.
    2.
    3. வை--சிரா.
    4 தத்தாத்ரேய ஜயந்தி.
    4.
    5. சர்வ ஏகாதசி- வருதினி
    7. மாத சிவராத்திரி; ப்ரதொஷம்; கரி நாள்.

    8.
    9. ஸர்வ அமாவாசை; க்ருத்திகை. வைசாக ஸ்நானம் முடிவு. தனிய நாள்.
    10. இஷ்டி, ஜ்யேஷ்ட சுத்தம்; கர வீர விருதம்.
    11. சந்திர தரிசனம்; புன்னாக கெளரி விரதம்.
    12. ரம்பா த்ருதியை;
    13. சதுர்த்தி விரதம்; கதளி கெளரி விரதம்.உமா அவதாரம்.;பெளம சதுர்த்தி.
    15 சஷ்டி விரதம், ஆரண்ய கெளரி விரதம், அக்னி நக்ஷத்திர நிவ்ருத்தி.
    16.கரி நாள்.
    17. கரி நாள்.
    19.விய சிரா. கங்கா அவதாரம். பாப ஹர தசமி.
    20. ஸர்வ ஏகாதசி. நிர்ஜலா ஏகாதசி.
    21. பிரதோஷம்; அவமாகம். கவாய மான துவாதசி.
    22. வைகாசி விசாகம்.; தனிய நாள்.
    23. பெளர்ணமி விரதம்; சத்ய நாராயண பூஜை;பெளச்சிய மனு; ஆ-கா-மா-வை.
    23. வட சாவித்திரி விரதம். அனுஷம்.
    24. இஷ்டி, ஜ்யேஷ்ட பகுளம்.
    27. சங்கட ஹர சதுர்த்தி. பெளம சதுர்த்தி.
    28. சிரவண விரதம்.
    29. வை-சிரா.
    32. மிதுன ரவி-52-59=03-12 ஏ.எம்.


    ஆனி-1.ஷட சீதி புன்ய காலம். கரி நாள்.
    3. ஏகாதசி; கூர்ம ஜயந்தி.அபரா ஏகாதசி
    4. ப்ரதோஷம்; க்ருத்திகை விரதம்.
    5. மாத சிவராத்திரி.
    6. அமாவாசை.;கரி நாள்.
    7. சூர்ய கிரஹணம்.
    8.இஷ்டி, சந்திர தரிசனம். ஆஷாட சுத்தம். தனிய நாள். வாராஹி நவராத்திரி.ஆரம்பம்.
    9. அம்ருத லக்ஷமி விரதம்.
    10. சதுர்த்தி விரதம்.
    11. ஸ்கந்த பஞ்சமி; சமீ கெளரி விரதம்.
    12. சஷ்டி விரதம்; அவமாகம். குமார சஷ்டி;
    13.விய-சிரா; ஆனி திருமஞ்சனம்.
    15. சுதர்சன ஜயந்தி.; வாராஹி நவராத்திரி முடிவு.
    16. சாக்ஷூஸ மனு.
    17. ஸர்வ ஏகாதசி. சயன ஏகாதசி./தேவ சயானி. லக்ஷ ப்ரதக்ஷிண விரதாரம்பம்.
    18.பிரதோஷம்; அனுஷம்.
    20.. பெளர்ணமி; சத்ய நாராயண பூஜை; சாதுர் மாஸ்ய விரதம்; சாக விரதம்.
    20. ஆரம்பம். வியாஸ பூஜை; அக்னி ஸாவர்ணி மன்வாதி.
    21. இஷ்டி.;
    22. ஆஷாட பகுளம். வை-சிரா. தனிய நாள்.
    23. சிரவண விரதம்
    24. சங்கட ஹர சதுர்த்தி
    28 பானு ஸப்தமி.
    ஆடி-1. வியாழகிழமை;- தக்ஷிணாயன புண்ய காலம்.கடக ரவி:- 29.37=5-51 பி.எம்.
    அபரா ஏகாதசி.க்ருத்திகை விரதம்.
    2. கரி நாள்.
    3. பிரதோஷம்.
    4. மாத சிவராத்திரி.
    5. . ப்ரதக்ஷிண அமாவாசை.
    6. சிராவண சுத்தம்; இஷ்டி.
    7. சந்திர தரிசனம். தனிய நாள்.
    8. விய-சிரா; ஸ்வர்ண கெளரி விரதம்.
    9. சதுர்த்தி விரதம்; திருவாடி பூரம்.தூர்வா கணபதி விரதம்.
    10. கருட /நாக பஞ்சமி; கரி நாள்.
    11. சஷ்டி விரதம்.
    12. சீதளா சப்தமி.
    13. அவமாகம்.
    15. புத்ரதா ஏகாதசி. ததி விரதம் ஆரம்பம்.
    16. வர லக்ஷமி விரதம்; வை-சிரா; ஹரி வாஸரம் 01-54.
    17. பிரதோஷம்.
    18. பதினெட்டாம் பெருக்கு.
    19.பெளர்ணமி; யஜுர் உபாகர்மா;சிரவண விருதம்.ஹய க்ரீவ ஜயந்தி. ரக்ஷா பந்தனம்;ஸர்ப்ப பலி ஆரம்பம்.


    20. காயத்ரி ஜபம்; கரி நாள்; தனிய நாள்; சிராவண பகுளம்.; ருக் உபாகர்மா.
    21.அசூன்ய சயன விருதம்.
    23. மஹா சங்கட ஹர சதுர்த்தி,.
    27. கோகுலாஷ்டமி; ஸூர்ய ஸாவர்ணி மனு.
    28. ஆடி க்ருத்திகை. புதாஷ்டமி
    31. காமிகா ஏகாதசி.
    32. பிரதோஷம். சிம்ம ரவி 57-49=05-08-ஏ.எம்.
Working...
X