பானு ஸப்தமி12-07-2020 அன்று. இதுஸூர்ய கிரஹணத்திற்கு சமமானநாள். காலை 8-30மணிமுதல் 10-30 மணி வரை1008 காயத்ரி ஜபம்ஸங்கல்பம் செய்து கொண்டுசெய்யலாமே.