ஸ்வாமின்
என்னுடைய தந்தையார் சொல்லி கேழ்விபட்டிருக்கிறேன்.அதாவது திங்கட்கிழமையும்
அமாவாசையும் ஒன்று சேர்ந்தால் ரொம்ப விசேஷம் என்று. அது எதனால் என்று
தாங்கள் கூறினால் எனக்கு திருப்தியாக இருக்கும்.
அடியேன் தாசன்
ராமபத்ரன்

எதற்கு என்றால்.. சோமவாரம் அமாவாசை நிறைய பேர் அரச மரத்தை சுற்றுவார்கள் . இந்த நன்நாளில் அரசமரத்தை 108 பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் ஒவ்வொரு பிரதக்ஷண முடிவில் ஒரு பழமோ இனிப்போ சமர்ப்பிக்க வேண்டும் பிறகு பூஜை முடிந்தவுடன் தூப தீபம் காட்டிபூஜை செய்துவைத்தவருக்கும் நம்மால் முடிந்தவரை தக்ஷிணைக் கொடுக்க வேண்டும்
Comment