Originally posted by pc ramabadran
View Post
கீழே ஶ்ரீ கோபாலன் அவர்கள் எழுதியுள்ளதை கவனிக்கவும்.
சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளதை அவர் கூறியிருக்கிறார்.
அதற்குப் பிறகு, அவரவர்கள் சூழ்நிலைக்கும் சக்திக்கும் ஏற்றவாறு அவரவர்கள்தான் முடிவெடுக்கவேண்டும்.
முன்பே ஒரு கேள்விக்கு பதில் கூறியதுபோல,
பகவான், தன் கையில் எந்த தராசையோ, அளவுகோலையோ வைத்துக்கொண்டிருக்கவில்லை
நம் செயல்களை எடைபோட,
அவர் எடைபோடுவதெல்லாம் மனங்களைத்தான், செயல்களை அல்ல.
தாஸன்
என்.வி.எஸ்
Leave a comment: