Announcement

Collapse
No announcement yet.

96=shannavathy tharpana sankalpam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • bmbcAdmin
    replied
    Originally posted by kgopalan37 View Post
    tharpana sankalpam for the year subhakrith 2022-23
    Dear Goapaln Mama,
    Namaskaram,
    Thank you for posting useful contents.
    No content is found in this post
    Please send it to me through svknvs@gmail.com email
    I will insert it here properly.
    dasan
    nvs

    Leave a comment:


  • kgopalan37
    replied
    subhakrith year rituals date details.


    சுப க்ருது வருட விஷேச நாட்கள். 2022-23


    ஆங்கில மாதம் தேதி
    14-04-22 தமிழ் புத்தாண்டு விஷு கனி மாத பிறப்பு
    நேரம். 8-39 ஏ எம்.
    16-04-22 சித்ர குப்த பூஜை பெளர்ணமி பூஜை ஈசான பலி. ரெளச்சிய மனு
    தர்ப்பணம்.
    19-04-22 வராஹ ஜயந்தி வ்யதீபாதம்
    தர்ப்பணம்.

    30-04-22 அமாவாசை

    01-05-22 28-04-22 மத்ஸ்ய ஜயந்தி மத்ஸ்ய ஜயந்தி. வைத்ருதி தர்ப்பணம்.

    03-05-22 அக்ஷய த்ருதியை பரசு ராம ஜயந்தி க்ருத யுகாதி.
    03-05-22 அக்ஷய த்ருதியை பல ராம ஜயந்தி க்ருத யுகாதி தர்ப்பணம்.
    04-05-22 அக்னி நக்ஷத்ரம் ஆரம்பம். வார்த்தா கெளரி விரதம்
    06-05-22 சங்கர ஜயந்தி ராமானுஜ ஜயந்தி லாவண்ய கெளரி விருதம்
    08-05-22 பானு ஸப்தமி கங்கோத்பத்தி

    14-05-22 ந்ருஸிம்ம ஜயந்தி வ்யதீ பாதம்
    தர்ப்பணம்.
    15-05-22 வைகாசி மாத பிறப்பு.5-27 ஏ எம்.
    16-05-22 ஆகாமாவை

    22-05-22 பானு ஸப்தமி.
    23-05-22 வைத்ருதி தர்ப்பணம்.
    28-05-22 அக்னி நக்ஷத்ரம் முடிவு.
    29-05-22 வைசாக ஸ் நான முடிவு. அமாவாசை தர்ப்பணம்.
    30-05-22 ப்ரதக்ஷிண அமாவாசை
    31-05-22 கரவீர விருதம்.
    01-06-22 புன்னாக கெளரி விருதம்
    02-06-22 ரம்பா த்ருதியை
    03-06-22 உமா அவதாரம் கதளி கெளரி விரதம்
    08-06-22 புதாஷ்டமி
    09-06-22 வ்யதீபாதம்
    தர்ப்பணம்.
    12-06-22 வைகாசி விசாகம்.
    14-06-22 வட சாவித்ரி விரதம். பெளசிய மன்வாதி
    தர்ப்பணம்.
    15-06-22 ஆனி மாத பிறப்பு. 12பி.எம்.

    18-06-22 வைத்ருதி தர்ப்பணம்.
    25-06-22 கூர்ம ஜயந்தி
    28-06-22 அம்மாவாசை
    தர்ப்பணம்
    30-06-2022 வாராஹி நவராத்ரி ஆரம்பம்
    04-07-22 சமீ கெளரி விரதம் வ்யதீ பாதம் தர்ப்பணம்

    09-07-22 ஸூர்ய சாவர்ணி மன்வாதி தர்ப்பணம்
    10-07-22 சாதுர் மாஸ்ய விரதாரம்பம் சாக விரதம்
    13-07-22 வ்யாஸ பூஜை கோகிலாவ்ருதம் ஆகாமாவை அசூன்ய சயன வ்ருதம் ப்ருஹ்ம சாவர்ணி மன்வாதி தர்ப்பணம்.
    18-07-22 ஆடி மாத பிறப்பு. 10-54 பி.எம். தர்ப்பணம்.
    28-07-22 ஆடி அமாவாசை தர்ப்பணம்.
    30-07-22 வ்யதீபாத
    தர்ப்பணம்.
    31-07-22 ஸ்வர்ண கெளரி வ்ரதம்

    01-08-22 ஆடி பூரம். தூர்வா கணபதி விருதம் நாக சதுர்த்தி
    02-08-22 நாக பஞ்சமி
    03-08-22 ஆடி பெருக்கு.
    04-08-22 சீதளா ஸப்தமி
    05-08-22 ஆடி சுவாதி வர லக்ஷ்மி விருதம்
    08-08-22 வைத்ருதி தர்ப்பனம்
    09-08-22 ததி விரதம்
    11-08-22 யஜுர் உபாகர்மா ஓணம் பண்டிகை ஹயக்ரீவர் உற்பத்தி
    12-08-22 காயத்ரி ஜபம் ரக்ஷா பந்தன் ஸர்ர்ப்ப பலி ஆரம்பம்
    13-08-22 அஸூன்ய சயன வ்ருதம்
    17-08-22 ஆவணி மாத பிறப்பு. 7-21 ஏ எம்.
    18-08-22 கோகுலாஷ்டமி
    19-08-22 தக்ஷ ஸாவர்ணி மன்வாதி தர்ப்பணம்.
    20-08-22 பாஞ்ச ராத்ர ஸ்ரீ ஜயந்தி
    24-08-22 வ்யதீபாத தர்ப்பணம்
    26-08-22 தர்ப்ப ஸங்கிரஹம் அமாவாசை தர்ப்பணம்.
    29-08-22 கல்கி ஜயந்தி
    30-08-22 ஸாம உபாகர்மா ஹரி தாளிகா விருதம் தாமஸ மனு தர்ப்பணம்.
    31-08-22 விநாயக சதுர்த்தி
    01-09-22 ரிஷி பஞ்சமி
    02-09-22 ஸூர்ய ச ஷ்டி
    03-09-22 அமுக்தாபரண விருதம் தூர்வாஷ்டமி வைத்ருதி தர்ப்பணம்
    04-09-22 மஹா லக்ஷ்மி விரதம் ஆரம்பம் ஜ்யேஷ்டாஷ்டமி
    07-09-22 வாமண ஜயந்தி பயோ வ்ருதம்
    09-09-22 அ னந்த வ்ருதம் உமா மஹேஸ்வர வ்ருதம்
    10-09-22 மஹா ளய பக்ஷம் ஆரம்பம்.
    11-09 22 அஸூன்ய சயன விருதம்

    13-09-22 பெளமாஸ்வினி
    14-09-22 மஹா பரணி
    17-09-22 புரட்டாசி மாத பிறப்பு 7-20 ஏ எம். மஹா லக்ஷ்மி வ்ருத முடிவு.
    18-09-22 மத்யாஷ்டமி வ்யதீபாத தர்ப்பணம்.
    19-09-22 அ விதவா நவமி
    23-09-22 கஜ சாயா த்வாபர யுகாதி தர்ப்பணம்.
    25-09-22 மஹாளய அமாவாசை மாஷா கெளரி விருதம் அமாவாசை தர்ப்பணம்
    26-09-22 நவராத்திரி ஆரம்பம்.
    27-09-22 சந்த்ரோதய கெளரி வ்ருதம்
    28-09-22 வைத்ருதி தர்ப்பணம்.
    30-09-22 உபாங்க லலிதா விருதம்



    2-10-22 பானு ஸப்தமி ஸரஸ்வதி ஆவாஹனம்
    4-10-22 ஆயுத பூஜை ஸ்வாயம்புவ மனு
    5-10-22 விஜய தசமி தசரத கெளரி விரதம்
    7-10-22 சாதுர் மாஸ்ய த்வி தளவிரதம் ஆரம்பம்
    9-10-22 கோஜாகர விருதம்
    11-10-22 பெளமாஸ்வினி அசூன்ய சயன விருதம்
    13-10-22 கரக சதுர்த்தி வ்யதீபாதம் தர்ப்பணம்.
    16-10-22 பானு ஸப்தமி
    17-10-22 ஐப்பசி மாத பிறப்பு 7-20 பி.எம் துலா விஷு தர்ப்பணம்
    18-10-22 ராதா ஜயந்தி
    21-10-22 கோவத்ஸ துவாதசி
    23-10-22 கோத்ரி ராத்ரி விருதம் தன்வந்தரி ஜயந்தி தீபாவளி ஸ் நானம்
    24-10-22 தீபாவளி பண்டிகை யம தர்ப்பணம் வைத்ருதி தர்ப்பணம்.
    உல்கா தானம்
    25-10-22 லக்ஷ்மி பூஜை கேதார கெளரி விரதம் அமாவாசை தர்ப்பணம் சூரிய கிரஹணம் கார்த்திக ஸ் நான ஆரம்பம்.
    26-10-22 யம த்வித்யை கோவர்த்தன பூஜை
    27-10-22 த்ரி லோசன கெளரி விரதம்
    30-10 -22 கந்த சஷ்டி சூர ஸம்ஹாரம்
    1-11-22 கோபாஷ்டமி
    2-11-22 த்ரேதா யுகாதி தர்ப்பணம்.
    4-11-22 பீஷ்ம பஞ்சக விரதம் ஆரம்பம்
    5-11-22 துளசி விவாஹம் ப்ரின்தாவன துவாதசி ஸ்வாரோசிஷ மன்வாதி தர்ப்பணம் சாதுர் மாஸ விரத பூர்த்தி
    7-11-22 அன்னாபிஷேகம் வைகுண்ட சதுர்தசி
    8-11-22 பீஷ்ம பஞ்சக முடிவு சந்திர கிரஹணம் வ்யதீபாதம்
    தர்ப்பணம் தர்ம சாவர்ணி மன்வாதி தர்ப்பணம்
    9-11-22 அசூன்ய சயன விரதம்
    16-11-22 புதாஷ்டமி காலபைரவாஷ்டமி விருக்கிக மாத பிறப்பு 7-12 பி.எம்
    18-11-22 வைத்ருதி தர்ப்பணம்
    22-11-22 கார்த்திகை கெளரி விரதம்; கிருஷ்ணாங்காரஹ சதுர்தசி
    23-11-22 திருவிசலூர் அய்யாவாள் உற்சவம் அமாவாசை தர்ப்பணம் கார்த்திகை ஸ் நான முடிவு
    25-11-22 தின்திரிணி கெளரி விரதம்
    26-11-22 பதரீ கெளரி விரதம்

    28-11-22 நாக பஞ்சமி
    29-11-22 சூர்ய விரதம்
    30-11-22 புதாஷ்டமி
    3-12-22 வ்யதீ பாத தர்ப்பணம்
    5-12-22 பரணீ தீபம்
    7-12-22 சர்வாலய தீபம் த த் தாத் ரேயர் ஜயந்தி
    8-12-22 ஸர்ர்ப்ப பலி உத்சர்ஜனம் லவண தானம்
    10-12-22 பரசுராம ஜயந்தி
    13-12-22 வைத்ருதி தர்பணம்
    15-12-22 திஸ்ரேஷ்டகா தர்ப்பணம்
    16-12-22 மாகழி மாத பிறப்பு 9-55 ஏ எம் அஷ்டகா தர்ப்பனம்
    17-12-22 தனுர் மாத பூஜை ஆரம்பம் அன்வஷ்டகா தர்ப்பணம்
    23-12-22 ஹனுமத் ஜயந்தி அமாவாசை தர்ப்பணம்
    28-12-22 மஹாவ்யதீபாதம் வ்யதீபாதம் தர்ப்பணம்
    2-1-23 வைகுண்ட ஏகாதசி சாக்ஷுஸ மன்வாதி தர்ப்பணம்.
    6-1-23 திருவாதிரை களி
    12-1-23 த்யாக ப்ருஹ்ம ஆராதனை
    14-1-23 போகி தனுர் மாத பூஜை முடி திஸ்ரேஷ்டகா தர்ப்பணம் தை மாத பிறப்பு தர்ப்பணம்8-42 பி.எம்
    15-1-23 பொங்கல் அஷ்டகா தர்ப்பணம்
    16-1-23 மாட்டு பொங்கல் அன்வஷ்டகா தர்ப்பணம்
    17-1-23 த்ரைலோக்கிய கெளரி வ்ருதம்
    21-1-23 அமாவாசை தர்ப்ப்ணம்
    22-2-23 மாக ஸ் நானம் ஆரம்பம் சியாமலா நவராத்ரி ஆரம்பம்
    25-1-23 வசந்த பஞ்சமி
    27-1-23 வைவஸ்வத மனு தர்ப்பணம்
    28-1-23 ரத சப்தமி பீஷ்மாஷ்டமி
    31-1-23 ஶியாமளா நவராத்ரிமுடிவு
    2-2-23 தில பத்ம துவாதசி திலோத்பத்தி
    5-2-23 தை பூசம் ஆ கா மா வை
    12-2-23 திஸ்ரேஷ்டகா தர்ப்பனம்
    13-2-23 அஷ்டகா தர்ப்பண்
    14-2-23 மாசி மாத பிறப்பு 9-42 ஏ.எம் அன்வஷ்டகா தர்ப்பணம்
    18-2-23 சிவராத்திரி வ்யதீபாத தர்ப்பணம்
    20-2-23 ப்ரதக்ஷிண அமா வாசை மாக ஸ் நான முடிவு அமாவாசை தர்ப்பணம்
    26-2-23 பானு ஸப்தமி
    27-2-23 வைத்ருதி தர்ப்பணம்
    6-3-23 மாசி மகம்
    7-3-23 ருத்ர ஸாவர்ணி மன்வாதி தர்பண்
    14-3-23 திஸ்ரேஷ்டகா தர்ப்பனம்.
    15-3-23 புதாஷ்டமி பங்குனி மாத பிறப்பு 6-32 ஏ.எம், அஷ்டகா தர்பண் வ்யதீபாதம் தர்ப்பணம்
    16-3-23 அன்வஷ்டகா தர்ப்பணம்.
    21-3-23 அமாவாசை ரைவத மனு தர்ப்பணம்
    22-3-23 வசந்த நவராத்ரி ஆரம்பம்
    24-3-23 ஸெளபாக்கிய கெளரி வ்ருதம் உத்தம மன்வாதி தர்பணம்
    26-3-23 ஸ்ரீ பஞ்சமி வைத்ருதி தர்பணம்
    28-3-23 சந்தான சப்தமி
    29-3-23 அசோகாஷ்டமி புதாஷ்டமி பவானி உற்பத்தி
    30-3-23 ஸ்ரீ ராம நவமி
    2-4-23 வாமன த்வாதசி
    3-4-23 தமன த்ரயோதசி
    4-4-23 தமன சதுர்தசி
    5-4-23 பங்குனி உத்திரம் ரெளச்சிய மன்வாதி தர்பனம்
    10-4-23 வராஹ ஜயந்தி வைத்ருதி தர்பணம்
    14-4-23 சித்ரை வருட பிற ப்பு. 2-57 பி எம். தர்ப்பணம்
    Attached Files

    Leave a comment:


  • kgopalan37
    started a topic 96=shannavathy tharpana sankalpam

    96=shannavathy tharpana sankalpam

    tharpana sankalpam for the year subhakrith 2022-23
    Attached Files
Working...
X