Announcement

Collapse
No announcement yet.

திருமங்கை ஆழ்வார் சாற்றுமுறை புறப்பாடு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Guest's Avatar
    Guest replied
    Re: திருமங்கை ஆழ்வார் சாற்றுமுறை புறப்பாட&#300

    ஸ்ரீ உ.வே. டாக்டர் .வேங்கடக்ருஷ்ண ஸ்வாமின் அவர்கள், அடியேனுடைய மாப்பிள்ளை HOD மற்றும் professor ( Dept .of statistics)அவர்கள் மூலம் பரிச்சியமானவரே . இந்த சுவாமியை அடிக்கடி காஞ்சியில் சந்திக்கலாம். காஞ்சி வரதரிடம் அலாதி பக்தி கொண்டவர்.
    இந்த சுவாமி பல்லாண்டு பல்லாண்டு வாழ காஞ்சி வரதரை பிராத்திப்போமாக

    Leave a comment:


  • soundararajan50
    replied
    Re: திருமங்கை ஆழ்வார் சாற்றுமுறை புறப்பாட&

    ஸ்வாமின் அவருடைய பெயரைத்தான் மறந்துவிட்டேன் சேறிடம் அறிந்து சேர் என்பதற்கிணங்க மிகச்சரியானவரைத்தான் வழிகாட்டியாகத் தேர்வுசெய்துள்ளீர்

    Leave a comment:


  • bmbcAdmin
    replied
    Re: திருமங்கை ஆழ்வார் சாற்றுமுறை புறப்பாட&

    Originally posted by soundararajan50 View Post
    அடடா என்ன ஒரு அழகான காட்சி. அட பொதிகைல வர மாமா முதல் லைன்ல வலதிலிருந்து 3ஆ வதா
    ஶ்ரீ:
    அவர்தான் ஶ்ரீ.உ.வே. டாக்டர்.வேங்கடக்ருஷ்ணன் ஸ்வாமின்
    அடியேனுடைய கைடும், எக்ஸாமினரும் அவரே!

    Leave a comment:


  • soundararajan50
    replied
    Re: திருமங்கை ஆழ்வார் சாற்றுமுறை புறப்பாட&#300

    அடடா என்ன ஒரு அழகான காட்சி. அட பொதிகைல வர மாமா முதல் லைன்ல வலதிலிருந்து 3ஆ வதா வேத பாராயண கோஷ்டியா ஸ்வாமின் மேலும் இதுபோன்ற சிறப்பான போஸ்ட்களை எதிர்பார்க்கிறோம்

    Leave a comment:


  • திருமங்கை ஆழ்வார் சாற்றுமுறை புறப்பாடு

Working...
X