Announcement
Collapse
No announcement yet.
சுபாஷிதானி. 20. The Clever. யார் புத்திசாலி ?
Collapse
X
-
சுபாஷிதானி. 20. The Clever. யார் புத்திசாலி ?
சுபாஷிதானி. 20. The Clever. யார் புத்திசாலி ?
गते शोको न कर्तव्यो भविष्यं नैव चिन्तयेत् I वर्तमानेन कालेन प्रवर्तन्ते विचक्षणा: II
GatEh sOkhA na karthavyO bhavishyam naiva chinthayEth I VarthamaanEna kaalEna pravarthantEh vichakshanA II
Gone are the Past. It is a Dead Period. Nothing can be done about that . No use of thinking about the future, for It is like a Dream. The intelligent, preside only in the present ( time ). Enjoy the Present., Live in the Present, every moment and be Always Happy.
கதே சோகா ந கர்தவ்யோ பவிஷ்யம் நைவ சிந்தயேத் I
வர்த மானேன காலேன வர்த்தம் தேஹி விசக்க்ஷணா: II
முடிந்து போன காலத்தைப்பற்றி வருத்தப்படாமலும், எதிர் காலத்தைப்பற்றிச் சிந்தித்து தற்காலத்தை விரயப்படுத்தாமலும், நிகழ் காலத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துச் செயல்படுபவனே புத்திசாலி. இதுவே என்றும் சந்தோஷமாக இருக்க வழி