
Information
வசிஷ்டர் பிரம்மாவின் புத்திரர்களுள் ஒருவர். இவர் ஒரு பிரம்மரிஷி. ஸப்தரிஷிகளுள் ஒருவர். தன் அம்சம் மூலமாக ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கும் ஆற்றல் பெற்றவர். சாமான்ய மக்களும் சிவனருள் பெற்று பொருளாதரத்தில் உயர அவர் இயற்றியது தான் இந்த அற்புதமான ]தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்’ ஸ்லோகம்.
பெயருக்கு ஏற்றார்போல, தமது தரித்திரத்தை சுட்டுப் பொசுக்க கூடியது இந்த சுலோகம்.

Notice
சமஸ்கிருதத்தில் காணப்படும் இந்த ஸ்லோகத்தை நீங்கள் சுலபமாக உச்சரிக்க வேண்டும் என்பதால் கடைசியில் இதன் வீடியோவை தந்திருக்கிறோம். வீடியோவை ஒலிக்கவிட்டு படித்துவரவும். நாளடைவில் உச்சரிப்பு நன்கு பழகிவிடும்.
பொருள் தெரியாமல், ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் என்ன பயன்? இது அர்த்தமற்ற செயலாகாதா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். பொரு
ள் தெரியாமல் ஸ்லோகத்தை உச்சரித்தாலும் பலன் நிச்சயம் உண்டு. ஒவ்வொரு அட்சரத்திற்கும் பலன் உண்டு.
தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்



வசிஷ்ட மகரிஷியால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி வந்தால், தரித்திரமும் நோயும் விலகி, சந்தான ப்ராப்தி உள்ளிட்ட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம் - YOUTUBE VIDEO
http://www.youtube.com/watch?feature...&v=lbBcMadnTNI